பிக்பாஸ் வீட்டில் போரிங் போட்டியாளர்! கொந்தளித்த விக்ரமன்: காரசாரமான விவாதம்
பிக்பாஸ் வீட்டில் விக்ரமன் மற்றும் மணி இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் எழுந்துள்ளது.
பிக்பாஸ் கொடுத்த அவார்டு
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று போட்டியாளர்களுக்கு அவார்டு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் விக்ரமனுக்கு போரிங் பெர்பாமர் என்ற விருது கொடுக்கப்பட்டுள்ளது.
விருது கொடுக்க ஆரம்பித்த போதே மணிக்கும், விக்ரமனிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், தற்போது குறித்த விருது கொடுத்த பின்பும் இந்த வாக்குவாதம் தொடர்ந்துள்ளது.
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் 6 பேர் நாமினேட் ஆகியுள்ள நிலையில், இன்னும் இருதினங்களில் வெளியேறும் நபர் யார் என்ற கேள்வி அதிகமாக எழுந்துள்ளது.
அதிலும் இந்த வாரம் இரண்டு எவிக்ஷன் என்று தகவல் வெளியாகியுள்ளதால், மக்களும் பயங்கர ஆர்வத்துடன் காணப்படுகின்றனர்.