முன்னாள் காதலியிடம் எல்லைமீறிய பாலா: கடுப்பான நிரூப் கொடுத்த பதிலடி
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பாலா அபிராமியின் பழக்கம் நிரூப்பிற்கு பயங்கர கடுப்பினை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் சிலர் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.
14 போட்டியாளர்களுடன் ஆரம்பித்த இந்த போட்டியில் இதுவரை சுரேஷ், சுஜா இருவரும் வெளியேறியுள்ளனர். இன்று யார் வெளியேறுகின்றனர் என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்களிடையே இருந்து வருகின்றது.
இந்நிலையில் பிக்பாஸ் கலந்து கொண்ட நிரூப் மற்றும் அபிராமி இருவரும் முன்னாள் காதலர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமே... இந்நிலையில் அபிராமியுடன் பாலா பழகி வருவது நிரூப்பிற்கு கடுப்பை ஏற்படுத்தியுள்ளது.
அபிராமியின் இடுப்பை கிள்ளியதாக வனிதாவிடம் சொல்லி புலம்பி இருக்கிறார் நிரூப். நேற்றைய நிகழ்ச்சியில் இதுகுறித்து பேசிய நிரூப், என் முன்னாடியே அபிராமி இடுப்பை கிள்றான். அவளும் எதுவும் சொல்லவில்லை.
அவனுக்கு எங்க ரெண்டு பேருக்கு என்ன நடந்ததுன்னு அவனுக்கு நல்லா தெரியும், நீ வெளிய போய் என்ன கருமத்த வேனா பண்ணு ஆனா, என் முன்னாடி வேனா என்று நிரூப் புலம்பியயுடன், அவங்க ரெண்டு பேரும் பிளான் பண்ணி தான் பண்றாங்க, அத பத்தி நீ ஏன் கவலபடுற உன் வேலைய பாரு, எல்லாம் வேணும்னு தான் பண்றாங்க. இது இன்னிக்கின்னு இல்ல இங்க லவ்ன்ற விஷயத்த வேணும்னே பண்ணுவாங்க என்று கூறினார் வனிதா.
#BiggBossTamil #BBUltimate #balaji#thamarai #Niroop பாலக்கு ஹாஸ்டக் போடுற பாதி பெரு fack ID தான் , உண்மையா ஒருவன் தன் நண்பனின் ex- ஐ அவன் கன் முன்னாடி இப்படி பண்ணுறதுலமம் கேவலமான செயல் , அவனுடைய மனம் படும் வருத்தத்தை யோசிக்க வேண்டும் . pic.twitter.com/wag0ZkD94u
— kalaivanan (@kalaishreya) February 19, 2022