கடைசி நாமினேஷனில் பிக்பாஸ் கொடுத்த அதிரடி! ஆடிப்போன போட்டியாளர்கள்
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இந்த வாரம் கடைசி நாமினேஷன் உள்ள நிலையில் பிக்பாஸ் வைத்த ஆப்பு ஒட்டுமொத்த போட்டியாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து நேற்று சதீஷ் வெளியேற்றப்பட்டார். தற்போது தாமரை, பாலா, நிரூப், சுருதி, ரம்யா, அபிராமி, ஜுலி என 7 போட்டியாளர்கள் மட்டும் இருக்கின்றனர்.
இன்னும் இரண்டு வாரங்கள் மட்டும் இருப்பதால் இந்த வாரம் கடைசி நாமினெஷனாக இருக்கின்றது. இதில் அபிராமி, சுருதி இருவர் மட்டும் நாமினேஷன் ஆகாமல் இருந்த நிலையில், கடைசியாக நாமினேஷன் முடிவில் பிக்பாஸ் ஷாக் கொடுத்துள்ளார்.
ஒட்டுமொத்தமாக அனைத்து போட்டியாளர்களையும் நாமினேட் செய்துள்ளதாக பிக்பாஸ் அறிவித்துள்ளார்.
தொப்பை கிடுகிடுவென குறைய வேண்டுமா? காலை உணவாக இதை கட்டாயம் எடுங்க