ஸ்மோக்கிங் ரூமில் நெருக்கம்...அபி - பாலாவுக்கு இடையில் என்ன நடந்தது? அதிர்ச்சியில் நிரூப்
ஸ்மோக்கிங் ரூம் சர்ச்சைக்கு வனிதா பதில் கொடுத்துள்ளார்.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு வனிதா பேட்டி ஒன்றை கொடுத்திருக்கிறார்.
அதில் அவர் கூறியிருப்பது, இந்த சீசனில் பங்கேற்றுள்ள அபிராமி – நிரூப் ஆகிய இருவரும் ஏற்கனவே காதலித்து பிரேக்கப் ஆனவர்கள் தான்.
#BiggBossTamil #BBUltimate #balaji#thamarai #Niroop பாலக்கு ஹாஸ்டக் போடுற பாதி பெரு fack ID தான் , உண்மையா ஒருவன் தன் நண்பனின் ex- ஐ அவன் கன் முன்னாடி இப்படி பண்ணுறதுலமம் கேவலமான செயல் , அவனுடைய மனம் படும் வருத்தத்தை யோசிக்க வேண்டும் . pic.twitter.com/wag0ZkD94u
— kalaivanan (@kalaishreya) February 19, 2022
ஆனால், தற்போது பிக் பாஸ் வீட்டில் பாலாஜி, அபிராமி தொடர்ந்து நெருக்கம் காட்டி வருவது நிரூப்பால் ஜீரணித்துகொள்ளமுடியவில்லை. இப்படி ஒரு நிலையில் பாலாஜி மற்றும் அபிராமி இருவரும் ஸ்மோக்கிங் ரூமில் படு நெருக்கமாக இருந்ததாகவும் அதனை ஒளிபரப்பவில்லை என்றும் சமூக வலைதளத்தில் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.
அபி பாலா இருவருக்கும் என்ன நடக்கிறது என்று கேட்டு இருந்தனர். அதற்கு பதில் கொடுத்த வனிதா. அதே போல பாலாஜி – அபிராமி இடையில் எதோ சென்று கொண்டு இருக்கிறது. அபிராமியை பாலாஜி பயன்படுத்தி கொள்கிறேன் என்று முதலில் கொளுத்தி போட்டதே வனிதா தான்.
இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளும் வனிதா பதில் அளித்து கொண்டு இருந்தார். அப்போது ரசிகர்கள் சிலர் உங்களை ஏமாற்றமடைய செய்வதர்க்கு மன்னியுங்கள்.
ஆனால், அவர்கள் இருவருக்கும் உண்மையான காதல் இல்லை என்று பதில் அளித்துள்ளார்.
வனிதாவின் இந்த பதிலை கேட்ட ரசிகர் ஒருவர், உண்மை காதல் இல்லை என்றால் என்ன அர்த்தம் என்று கேட்டதற்கு நாய் மற்றும் heart புகைப்படத்தை பதிவிட்டு வேறு என்ன சொல்வது என்று பதிவிட்டுள்ளார். இதை பப்பி லவ் என்று சில ரசிகர்கள் எடுத்துக்கொண்டாலும் ஒரு சிலர் வனிதா, அதை நாய் காதல் என்று குறிப்பிட்டுள்ளார் என்று கூறி வருகின்றனர்.
