ஆவேசத்தில் கத்திய சினேகன்..... கதறும் அனிதா! என்ன நடந்தது தெரியுமா? வெடித்து எழுந்த வனிதா
பிக்பாஸ் அல்டிமேட்டில் போலீஸ் டீமை, களவாணிகள் டீம் படாதபாடு படுத்தி, போலீசாரின் பொருட்களையே திருடும் அலப்பறைகள் அனைவரையும் தலைசுற்ற வைத்துள்ளது.
அதுவும் போலீசிடமே திருடும் சம்பவமும் நடந்து நிகழ்ச்சியை விறுவிறுப்பாக மாற்றியுள்ளது.
நேற்று நடந்த போட்டியில் அனிதா,தாமரை அடகுகடைக்காரரிடம் பேசும் போது அபினய் லத்தியால் கடையை தட்டுவார்.

இதன் போது தன் மீது பட்டுவிட்டதாக கூறி அனிதா நாடகம் ஆடி வனிதாவிடம் சொல்ல பிரச்சினை வெடித்தது. என்னால் விளையாட முடியாது நிறுத்துங்கள் என்று வனித்தா கத்தி விட்டு அனிதா சிகிச்கை கொடுத்தார். சினேகனும் அதை கவனத்தி கொண்டிருந்தார்.
இந்த சமயம் பார்த்து சுருதி திருட்டு வேலையை பார்க்க சினேகன் ஆவேசத்தில் கத்துவார். ஒருவருக்கு அடிப்பட்டுகிடக்கும் போதும் விளையாட்டா என்று.

