Bigg Boss: கம்ருதினுடன் நெருக்கமாக பாரு... தலையில் அடித்து புலம்பி அழும் அரோரா
பிக் பாஸ் வீட்டில் பாரு கம்ருதின் நெருக்கமாக பழகி வருவதைக் கண்ட அரோரா கோபத்தில் கொந்தளித்து கதறியழும் காட்சி வெளியாகியுள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் மாதம் 5ம் தேதி ஆரம்பமாகியது. 24 போட்டியாளர்கள் உள்ளே இருந்த நிலையில் தற்போது 15 போட்டியாளர்கள் இருக்கின்றனர்.
கடந்த வாரம் விஜய் சேதுபதி எலிமினேஷன் எதுவும் இல்லை என்று எவிக்ஷன் கார்டை கிழித்துப் போட்டு போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

இந்த வாரத்தில் பிக்பாஸ் வீட்டின் தலைவராக ரம்யா இருந்து வருகின்றார். இந்த வாரத்திற்கான புதிய டாஸ்க்கில் போட்டியாளர்களிடையே சரியான சண்டை நடந்து வருகின்றது.
சண்டை ஒருபுறம் இருந்தாலும் பாரு மற்றும் கம்ருதின் செயல் அரோராவை கோபத்தில் ஆழ்த்தி வருகின்றது. பாரு, அரோரா, கம்ருதின் இவர்கள் மூன்று பேருக்கிடையே முக்கோணக்காதல் சென்று கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் நள்ளிரவில் பாரு கம்ருதினுடன் பேசிக் கொண்டதும், தனது கண்முன்னே கட்டிப்பிடித்துக் கொண்டதும் அரோராவை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஒரு கட்டத்தில் இவர்களின் நெருக்கத்தினை பார்த்து பொறுக்கமுடியாமல் தலையில் அடித்துக் கொண்டு அழவும் செய்கின்றார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |