இரண்டுல ஒன்னு பார்த்திடலாம்.. கலைக்கட்டும் பிக்பாஸ் 7 - இன்று வெளியான சூப்பர் அப்டேட்!
“ இரண்டுல ஒன்னு பார்த்திடலாம்” என கமல் கூறுவது போன்று இன்றைய தினம் பிக்பாஸ் 7 ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 7
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முக்கியமான ஷோக்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று.
இந்த நிகழ்ச்சி கடந்த ஆறு சீசன்களை வெற்றிக்கரமாக நிறைவேற்றி விட்டு தற்போது ஏழாவது சீசனில் உழைகின்றது.
அத்துடன் இந்த தடவை பிக்பாஸ் வீடு இரண்டாக பிரிக்கப்பட்டு சர்ச்சைக்குரிய பிரபலங்கள் போட்டியாளர்களாக தெரிவுச் செய்யப்பட்டுள்ளார்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போட்டியாளர்கள் வழமைக்கு மாறாக சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி விடுவார்கள்.
மீடியாப்பயணத்தை இதிலிருந்து ஆரம்பிப்போம் என நினைக்கும் போட்டியாளர்களுக்கு இது களமாக பார்க்கப்படுகின்றது.
இன்று வெளியான ப்ரோமோ
இந்த நிலையில், பிக்பாஸ் சீசன் 7 துவங்குவதற்கு இன்னும் 3 நாட்கள் தான் இருக்கும் நிலையில் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.
அந்த வகையில், இன்றைய தினம் வெளியாகிய ப்ரோமோவில் இன்னும் 3 நாட்கள் தான் இருக்கின்றது. 2ல் ஒன்று பார்த்திடலாம்.” என கமல் கூறியுள்ளார்.
இந்த காட்சியை மக்கள் அணைவரும் அப்படி என்ன தான் பிக்பாஸ் வீட்டில் இருக்கின்றது என பார்ப்பதற்கு காத்திருக்கிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் . |