ரவீனா பண்றது சுத்தமா கடுப்பா இருக்கு... காதல் ஜோடியால் கடுப்பான ஐஸு: பிக்பாஸ் வீட்டில் மற்றொரு காதல்
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்தவகையில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி 20 போட்டியாளர்களுடன் ஆரம்பமானது.
இந்தப் போட்டியில் யுகேந்திரன், பிரதீப் அண்டனி, அனன்யா ராவ், விணுஷா, பாவா செல்லதுரை, நிக்சன், சரவண விக்ரம், கூல் சுரேஷ், ஜோவிகா, மாயா, பூர்ணிமா ரவி, யுகேந்திரன், விசித்திரா, அக்ஷயா உதயகுமார், மணிசந்திரா, விஜய் வர்மா போன்ற போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளர்.
இந்தப் போட்டியில் தற்போது அனன்யா, பாவா செல்லதுரை மற்றும் விஜய் வர்மா வெளியேறி இருக்கிறார்கள்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் ரவீனா நடத்துக் கொள்ளும் விதம் தனக்கு பிடிக்கவில்லை என்றும் பார்க்கவே கடுப்பாக இருப்பதாகவும் சொல்கிறார். மற்றொரு பக்கம் நிக்சனை சமாதானம் செய்து பேசிக் கொள்ளும் விதம் இவர்கள் இருவரும் காதலிக்கறார்களாக என்ற எண்ணத்தை உருவாக்குகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |