எலிமினேஷனில் ஏற்பட்ட அதிரடி ட்விஸ்ட்! கமல் அதிரடியாக வெளியேற்றிய போட்டியாளர் யார் தெரியுமா?
பிக் பாஸ் வீட்டில் இருந்து குறைந்த வாக்குகளினால் சற்று முன்னர் மஹேஸ்வரி வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து ராம் வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியானது.
பிக் பாஸில் எதிர்பார்க்காத ட்விஸ்ட்
தற்போது யாரும் எதிர்பார்க்காத ஒரு ட்விஸ்ட் நடைபெற்று இருக்கிறது. குறைந்த வாக்குகளின் அடிப்படையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து மகேஸ்வரியை நடிகர் கமல் வெளியேற்றியுள்ளார்.
தொகுப்பாளினி விஜே மகேஷ்வரி சின்னத்திரையில் அறிமுகமாகி பின்னர் பல சீரியல்களிலும் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.
அண்மையில் வெளியான உலகநாயகனின் விகாரம் திரைப்படத்தில் வில்லன் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடித்திருந்தார்.
பிறகு இவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்திருந்தது.
பிக் பாஸ் வீட்டில் இவருக்கும் போட்டியாளர்களுக்கும் மத்தியில் பெரும் பரபரப்பு இருந்தது. இவர் அனைவரிடமும் நடந்து கொள்ளும் விதம் ரசிகர்களுக்கு பிடிக்க வில்லை.
இந்த நிலையில் ரசிகர்கள் பிக் பாஸ் வீட்டில் விளையாடாத ராமை காப்பாற்றி சற்று முன்னர் மகேஷ்வரியை வெளியேற்றியுள்ளனர்.