ஜனனியின் முகத்திரை கிழிந்தது! இலங்கை போட்டியாளர்களுக்குள் வெடித்த சண்டை
இலங்கை நாட்டில் இருந்து சென்ற ஏடிகே மற்றும் ஜனனிக்கு இடையில் இன்று சண்டை வெடித்தது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கொடுக்கப்படும் புதிய புதிய டாஸ்குகளினால் நாளுக்கு நாள் போட்டியாளர்கள் முட்டி மோதி கொள்ளுகின்றனர்.
டாஸ்க்கில் இந்த வீட்டில் முகமுடி அணிந்த நபர் யார் என ஜனனியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

உடனே ஏடிகே போலியானவர் என்று கூறி விட்டார். இது ஏடிகேவிற்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
ஷாக்கில் ரசிகர்கள் ஏடிகே
தங்கை போல அவள் மீது பாசம் வைத்திருந்தேன். அதை கொச்சைப்படுத்தி விட்டார். அடுத்தவாரம் நான் தான் எலிமினேட் ஆவேன் என்று சக போட்டியாளர்களிடம் கூறினார்.
இதனை அவரிடம் இருந்து எதிர்ப்பார்க்க வில்லை என்று ஏடிகே குறிப்பிட்டார். ஜனனியும் பதிலுக்கு நான் உண்மையை தான் கூறினேன் என்று அவரை காயப்படுத்தி விட்டார்.
இது பார்வையாளர்களுக்கு சற்று அதிர்ச்சியை கொடுத்துள்ளது.


