பிக் பாஸ் வீடு மக்களை ஏமாற்றுகிறதா? இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர்

Tamil TV Shows Bigg Boss Tamil 8
By Pavi Nov 10, 2024 01:02 AM GMT
Pavi

Pavi

Report

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசனில் மக்களின் வாக்குகள் இருப்பவர்கள் ஒவ்வொரு வாரமும் வெளியேறி செல்கின்றனர் என தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் மக்களை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என கூறப்படுகின்றது.

நெப்போலியனிடம் மன்னிப்பு கேட்ட சிவகார்திகேயன்!

நெப்போலியனிடம் மன்னிப்பு கேட்ட சிவகார்திகேயன்!

பிக் பாஸ் சீசன் 8

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் அதகளமாக தொடங்கியது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.

பிக் பாஸ் வீடு மக்களை ஏமாற்றுகிறதா? இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர் | Bigg Boss Tamil 8 Today Evicted Rj Ananthi Sunday

அவர்களில் முதல் வார இறுதியில் ரவீந்தரும், இரண்டாவது வாரம் அர்னவ்வும், மூன்றாவது வாரம் தர்ஷா குப்தாவும் எலிமினேட் ஆகி வெளியே சென்றனர். இதையடுத்து கடந்த வாரம் எலிமினேட் இல்லை என கடைசி நேரத்தில் தகவல் வெளியாகி இருந்தது.

இதனை தொடர்ந்து 6 வைல்டு கார்டு போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் ஒரே நாளில் எண்ட்ரி கொடுத்தனர்.

இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர்களின் அடிப்படையில் சாச்சனா ஆனந்தி அன்சிதா வெளியேற வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது.

ஆனால் சாச்சனா நிகழ்ச்சி நடத்தப்படும் தொலைக்காட்சி மூலம் சேவ் பண்ண படுவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. சாச்சனா ஆனந்தியை விட அன்சிதா மக்களால் ஓட்டுக்கள்  அதிகமாக பெற்றுள்ளார்.

பிக் பாஸ் வீடு மக்களை ஏமாற்றுகிறதா? இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர் | Bigg Boss Tamil 8 Today Evicted Rj Ananthi Sunday

ஆனால் தற்போது கடைசி நேரத்தில் கூட இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தனது முடிவை மாற்றிக்கொண்டு ஓட்டுக்கள் இருக்கும் போட்டியாளர்களை வெளியேற்றுகிறது.

ஆனந்தியும் சேவ் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அன்சிதா இந்த வாரத்துடன் போட்டியை விட்டு விலகி செல்ல அதிகமான வாய்ப்புக்கள் உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் வீடு மக்களை ஏமாற்றுகிறதா? இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர் | Bigg Boss Tamil 8 Today Evicted Rj Ananthi Sunday

இதே நேரம் ஆனந்தி சாச்சனா இருவருக்கும் ஓட்டுக்கள் இல்லை என்றாலும் அவர்கள் போட்டியில் இருப்பார்கள் என கூறப்படுகின்றது.

அனால் மக்கள் ஓட்டுக்கள் அடிப்படையில் ஆனந்தி வெளியேற்றப்படவார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை பொறுத்தவரை மக்களின் ஓட்டுக்கு மதிப்பில்லை என்பது தெளிவாகிறது.

எனவே இன்றைய எபிசோட்டில் மூவரில் யார் நிகழ்ச்சியை விட்டு வெளியேறப்போகிறார் என்பதை பார்க்கலாம்.   

பேச முடியாமல் தடுமாறும் சிறுவன்.. சரிகமப கொடுத்த வாய்ப்பு- கண்ணீர் மல்க வெளியான காணொளி

பேச முடியாமல் தடுமாறும் சிறுவன்.. சரிகமப கொடுத்த வாய்ப்பு- கண்ணீர் மல்க வெளியான காணொளி

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US