பேச முடியாமல் தடுமாறும் சிறுவன்.. சரிகமப கொடுத்த வாய்ப்பு- கண்ணீர் மல்க வெளியான காணொளி

Viral Video Zee Tamil Tamil TV Shows
By DHUSHI Nov 09, 2024 01:30 AM GMT
Report

சரிகமப மேடையில் பேச முடியாமல் தவித்த சிறுவனுக்கு நடுவர்கள் கொடுத்த ஆதரவு பார்ப்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது.

சரிகமப லிட்டில் சாம்ஸ் 4

நெப்போலியனின் 2ஆவது மகன் திருமணம் எங்கு நடக்கபோகிறது? போட்டு வாங்கிய கலா மாஸ்டர்

நெப்போலியனின் 2ஆவது மகன் திருமணம் எங்கு நடக்கபோகிறது? போட்டு வாங்கிய கலா மாஸ்டர்

பிரபல தொலைக்காட்சியில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சரிகமப லிட்டில் சாம்ஸ்.

இந்த நிகழ்ச்சி தன்னுடைய 3 சீசன்களை வெற்றிகரமாக முடித்து விட்டு தற்போது நான்காவது சீசனில் உள்நுழையவுள்ளது.

உலகம் முழுவதும் பிரபலமடைந்த சரிகமப நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் நடந்து முடிந்தது. இதில், வெற்றியாளராக மகிழன், வடசென்னையை ஸ்வேதா இரண்டாவது இடம், விழுப்புரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவரான வீரபாண்டி மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.

பேச முடியாமல் தடுமாறும் சிறுவன்.. சரிகமப கொடுத்த வாய்ப்பு- கண்ணீர் மல்க வெளியான காணொளி | Saregamapa Li L Champs Season4 Mega Audition Video

சீனியர்களுக்கான சரிகமப சீசன் 4 முடிவுக்கு வந்த நிலையில், அடுத்தப்படியாக நவம்பர் இரண்டாம் தேதி முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பங்குபெறும் சரிகமப லிட்டில் சாம்ஸ் சீசன் 4-க்கான Mega Audition நடந்து வருகிறது.

இந்த நிகழ்ச்சியையும் வழக்கம் போல் தொகுப்பாளினி அர்ச்சனா தொகுத்து வழங்கி வருகிறார். அத்துடன் நடுவர்களாக ஸ்ரீநிவாஸ், ஸ்வேதா, எஸ்பிபி சரண் மற்றும் சைந்தவி ஆகியோர் வந்துள்ளனர்.

பேச முடியாமல் தடுமாறும் சிறுவன்.. சரிகமப கொடுத்த வாய்ப்பு- கண்ணீர் மல்க வெளியான காணொளி | Saregamapa Li L Champs Season4 Mega Audition Video

Mega Audition-ல் மிரட்டிய சிறுவன்

ஒருவர் பேசும் போது முழுசா கேட்டுட்டு பேசுங்க.. கொந்தளிக்கும் போட்டியாளர்- கிளப்பி விட்ட டாஸ்க்

ஒருவர் பேசும் போது முழுசா கேட்டுட்டு பேசுங்க.. கொந்தளிக்கும் போட்டியாளர்- கிளப்பி விட்ட டாஸ்க்

இந்த நிலையில், Mega Audition-ல் முக்கிய போட்டியாளராக வந்த சிறுவனொருவன் பேசுவதற்கு கஷ்டப்படுகிறார். ஆனால் பாடல் பாடும் பொழுது மாத்திரம் அந்த சிறுவனின் வார்த்தைகள் தெளிவாக வருகின்றது.

பேச முடியாமல் தடுமாறும் சிறுவன்.. சரிகமப கொடுத்த வாய்ப்பு- கண்ணீர் மல்க வெளியான காணொளி | Saregamapa Li L Champs Season4 Mega Audition Video

இந்த சம்பவம் நடுவர்கள் உட்பட பார்வையாளர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சிறுவனின் நிலையை புரிந்து கொண்ட பாடகர் எஸ்பிபி சரண்,“ நீ பாடலாக அனைத்தையும் பேசு..” என்கிறார். அதற்கு அந்த சிறுவன் கொடுத்த பதில் ஒட்டுமொத்த அரங்கையும் கண்ணீர் முழ்கடித்துள்ளது.

பேச முடியாமல் தடுமாறும் சிறுவன்.. சரிகமப கொடுத்த வாய்ப்பு- கண்ணீர் மல்க வெளியான காணொளி | Saregamapa Li L Champs Season4 Mega Audition Video

Mega Audition-ல் அந்த சிறுவன் தெரிவாகி அடுத்தக்கட்ட நிகழ்ச்சிக்குள் நுழைகிறார். இனி வரும் காலங்களில் சிறுவன் எப்படி வாய்ப்பை பயன்படுத்துகிறார் என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.     

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

26 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
கண்ணீர் அஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US