பிக் பாஸ் வீட்டில் எதிர்பார்க்கப்படாத 6 பேர் வைல்டு கார்டு எண்ட்ரி: யார் அந்த 6 பேர்?

Bigg Boss Tamil 8
By Pavi Nov 03, 2024 05:10 PM GMT
Pavi

Pavi

Report

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசனில் இந்த வாரம் 6 வைல்டு கார்டு போட்டியாளர்கள் உள்ளே செல்ல உள்ளதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

பிக் பாஸ் வீட்டில்: இந்த வாரத்துடன் எதிர்பாராமல் வெளியேறிய போட்டியாளர்! சோகத்தில் ரசிகர்கள்

பிக் பாஸ் வீட்டில்: இந்த வாரத்துடன் எதிர்பாராமல் வெளியேறிய போட்டியாளர்! சோகத்தில் ரசிகர்கள்

வைல்டு கார்டு எண்ட்ரி

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் அதகளமாக தொடங்கியது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.

அவர்களில் முதல் வார இறுதியில் ரவீந்தரும், இரண்டாவது வாரம் அர்னவ்வும், மூன்றாவது வாரம் தர்ஷா குப்தாவும் எலிமினேட் ஆகி வெளியே சென்றனர். இதையடுத்து எஞ்சியிருந்த 15 பேரில் இந்த வாரமும் ஒருவர் எலிமினேட் ஆவார் என எதிர்பார்க்கப்பட்டுகின்றது.

பிக் பாஸ் வீட்டில் எதிர்பார்க்கப்படாத 6 பேர் வைல்டு கார்டு எண்ட்ரி: யார் அந்த 6 பேர்? | Bigg Boss Tamil 8 6 Wild Card Contestants Enter

இந்த நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என விஜய் சேதுபதியால் அறிவிக்கபட்டது. அந்த வகையில் தற்போது வெளியாகி உள்ள தகவலின் படி தீபாவளி போனஸாக வைல்டு கார்டு போட்டியாளர்களையும் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்ப உள்ளதாக விஜய் சேதுபதி அறிவித்திருந்தார்.

இந்த சீசனும் 5 வைல்டு கார்டு போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் ஒரே நாளில் எண்ட்ரி கொடுக்க உள்ளதாக கூறப்பட்டுகின்றது. அவாகள் யார் என்பது தொடர்பான செய்தி தற்போது வெளியாகி உள்ளது.

ரயான்

வைல்டு கார்டு போட்டியாளர்களுள் ஒருவர் தான் ரயான். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வில்லனாக நடித்திருந்தார். இந்த சீரியலில் ஹீரோவாக நடித்த தீபக் உள்ளே இருக்கிறார். ரயானின் வருகையால் தீபக்கின் ஆட்டத்தில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ரியா தியாகராஜன்

அடுத்த போட்டியாளர் ரியா தியாகராஜன். இவர் ஒரு மாடல் அழகி. இவர் கடந்த 2023ம் ஆண்டு நடந்த மிஸ் சென்னை அழகிப் போட்டியில் கலந்துகொண்டு மூன்றாம் இடம் பிடித்தார்.

இதை தவிர பிக்பாஸ் நிகழ்ச்சி ரிவ்யூ செய்பவராகவும் தனியாக யூடியூப் சேனலும் வைத்திருக்கும் ரியா, பிக்பாஸ் போட்டியாளர் விஜே விஷாலின் முன்னாள் காதலி என்றும் கூறப்படுகிறது.

பிக் பாஸ் வீட்டில் எதிர்பார்க்கப்படாத 6 பேர் வைல்டு கார்டு எண்ட்ரி: யார் அந்த 6 பேர்? | Bigg Boss Tamil 8 6 Wild Card Contestants Enter

மஞ்சரி

அடுத்தது எல்லோருக்கும் தெரிந்த ஒருவர் இவர் ஒரு பேச்சாளர். இன்ஜினியரிங் படித்துவிட்டு ஐடி துறையில் வேலை செய்து வந்துள்ளார். ஆனால் மக்களிடம் தன்னுடைய பேச்சுத்திறமையால் கவனம் பெற்றார்.

தற்போது பிக்பாஸ் போட்டியாளராக இருக்கும் முத்துக்குமரன் உடன் பல மேடைகளில் சேர்ந்து பேசி இருக்கிறாராம் மஞ்சரி என தகவல் வெளியாகி உள்ளது.

வர்ஷினி வெங்கட்

இடத்த பெண் போட்டியாளர் வர்ஷினி. இவர் நடிகை, பாடகி, பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவர். அதுமட்டுமின்றி மாடலிங்கிலும் ஆர்வம் கொண்ட வர்ஷினி Miss Golden face of south india என்கிற அழகிப் போட்டியில் பங்கேற்று மூன்றாம் இடம் பிடித்திருந்தார்.

பிக் பாஸ் வீட்டில் எதிர்பார்க்கப்படாத 6 பேர் வைல்டு கார்டு எண்ட்ரி: யார் அந்த 6 பேர்? | Bigg Boss Tamil 8 6 Wild Card Contestants Enter

ஷிவகுமார்

ஐந்தாவது போட்டியாளராக இருப்பது முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான சுஜா வருணியின் கணவர் ஷிவகுமார். இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனாவார். சுஜா வருணி பிக்பாஸ் முதல் சீசனில் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே வந்து சம்பவம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ராணவ்

கடைசி போட்டியாளர் ராணவ். இவர் சில படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவரின் வருகையால் இந்த சீசனில் டைட்டில் வின்னராக இவர் வர வாய்ப்பு இருப்பதாக ரசிகர்களால் கூறப்படுகிறது.

 இதற்கு காரணம் முன்னர் நடந்த 7 சீசன்களில் ARM என்கிற பெயரின் முதலெழுத்து அடிப்படையில் தான் வெற்றியாளர்கள் அமைந்துள்ளனர் என கணிக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் வீட்டில் எதிர்பார்க்கப்படாத 6 பேர் வைல்டு கார்டு எண்ட்ரி: யார் அந்த 6 பேர்? | Bigg Boss Tamil 8 6 Wild Card Contestants Enter

அந்த வகையில் முதல் மூன்று சீசனில் ஆரவ், ரித்திகா, முகென், அடுத்த மூன்று சீசனில் ஆரி, ராஜு, முகமது அசீம், ஏழாவது சீசனில் அர்ச்சனா டைட்டில் வென்றுள்ளனர்.

இந்த சீசனில் R என்கிற எழுத்தில் தொடங்கும் போட்டியாளர் தான் வெற்றிபெறுவார் என ரசிகர்களால் கூறப்பட்டு வருகின்றது. அந்த வகையில் ராணவுக்கு வெற்றிவாய்ப்பு இருப்பதாக நெட்டிசன்கள் கணித்துள்ளனர்.    

அன்ஷிதாவை வெளியே அனுப்பிய பின்னர் பிக்பாஸ் வைக்கும் Twist- இனிமே தான் ஆட்டமே இருக்கு!

அன்ஷிதாவை வெளியே அனுப்பிய பின்னர் பிக்பாஸ் வைக்கும் Twist- இனிமே தான் ஆட்டமே இருக்கு!

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    


4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

05 Oct, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Southend, United Kingdom

12 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

19 Sep, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

20 Sep, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், துன்னாலை, வல்வெட்டி, துணுக்காய், கொழும்பு, வவுனியா

20 Sep, 2015
மரண அறிவித்தல்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
கண்ணீர் அஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

17 Sep, 2000
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

28 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US