காதலனின் கருத்திற்கு ஆதரவளித்த முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் அர்ச்சனா
ரவிச்சந்திரன் தனது காதலர் அருண் பிரசாத், வீட்டு வேலை தொடர்பான கருத்திற்கு ஆதரவளித்து காணொளி ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அர்ச்சனா ரவிச்சந்திரன்
தற்போது பிக் பாஸ் 8 சீசன் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இதில் கடந்த வாரம் அருண் மற்றும் தீபக்கிற்கு வீட்டு வேலை பார்ப்பதில் இருந்த உரிமை என்பதில் ஒரு கருத்து வேறுபாடு வந்தது.
இதை வார இறுதியில் அரணிடம் தொகுப்பாளர் விஜய் சேதுபதியும் விசாரித்து இருந்தார். இதன் பின்னர் வீட்டிற்குள்ளும் இதை பற்றி முழு தெளிவையும் விஜய் சேதுபதி அருணிற்கு கொடுத்தார்.
இது வெளியில் ரசிகர்கள் மத்தியில் அருணிற்கு ஒரு சர்ச்சையாக மாறியது. இதற்கு ஆரதரவளிக்கும் வகையில் முன்னாள் பிக் பாஸ் டைட்டில் வின்னர் அதுச்சனா ரவிச்சந்திரன் ஒரு காணொளியை பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவில் அருணின் பக்கம் உள்ள நியாயத்தை அவர் கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |