தினேஷ்- விசித்ரா பஞ்சாயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த கமல்: இறுதி தருணத்தில் அதிரடி
தினேஷ்- விசித்திரா பஞ்சாயத்திற்கு கமல்ஹாசன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
பிக்பாஸ்
பிரபல தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது 96 வது நாளை கடந்து விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா, ரவீனா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன்,விக்ரம், மாயா , விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா, மணிசந்திரா, வினுஷா, யுகேந்திரன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் ஆகிய உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
இதுவரையில் இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், சரவணா விக்ரம், நிக்சன், ரவீனா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.
கமல் கொடுத்த முடிவு
இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்னர் பூர்ணிமா 16 லட்சம் கொண்ட பணப்பெட்டியுடன் வெளியேறியுள்ளார்.
இதனை தொடர்ந்து நேற்றைய தினம் குறைவான வாக்குகளை பெற்று விசித்திரா எவிக்ட் செய்யப்பட்டுள்ளார்.
விசித்திரா எவிக்ட் செய்யப்படும் முன்னர் தினேஷ் உடனாக பிரச்சினைக்கு கமல் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இப்படியாக இன்றைய தினத்திற்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |