பிக்பாஸ் 6 உள்ளே செல்லும் 5 போட்டியாளர்கள் உறுதி! இந்த நடிகரும் செல்கிறாரா? கசிந்த அப்டேட்!

Kamal Haasan Bigg Boss
By Rooban Aug 08, 2022 08:00 AM GMT
Report

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை 5 சீசன்கள் நிறைவடைந்த நிலையில், 6 வது சீசன் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சியையும், சிம்பு தொகுத்து வழங்குவார் என கூறப்பட்ட நிலையில், கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார் எனக்கூறப்படுகிறது.

மேலும், இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துகொள்ள உள்ளவர்கள் குறித்த தகவல் அவ்வப்போது வெளியே வந்துகொண்டிருக்கிறது.

பிக்பாஸ் 6 உள்ளே செல்லும் 5 போட்டியாளர்கள் உறுதி! இந்த நடிகரும் செல்கிறாரா? கசிந்த அப்டேட்! | Bigg Boss Tamil 6 New Update

5 போட்டியாளர்கள் உறுதியா?

இதனிடையில், பிக்பாஸ் 6 வீட்டிற்கு செல்லும் போட்டியாளர்களில் 5 பேர் உறுதி செய்யப்பட்டுவிட்டார்களாம். அவர்களோடு லெஜண்ட் சரவணனை பிக் பாஸ் 6 வீட்டிற்கு அனுப்பி வைக்குமாறு ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

லெஜண்ட் மட்டும் அந்த வீட்டிற்கு சென்றால் வேற லெவலில் இருக்கும் என்கிறார்கள். ஆனால் அவர் செல்வது கடினம் தான் அண்மையில் அவரின் படமும் கலவையான விமர்சனங்களை பெற்றது.

பிக்பாஸ் 6 உள்ளே செல்லும் 5 போட்டியாளர்கள் உறுதி! இந்த நடிகரும் செல்கிறாரா? கசிந்த அப்டேட்! | Bigg Boss Tamil 6 New Update

கமலின் சம்பளம்

இதுமட்டுமின்றி விக்ரம் படம் ஹிட்டானதை அடுத்து கமல் தன் சம்பளத்தை . ரூ. 130 கோடிக்கு மேல் வாங்குவதாக கூறப்படுகிறது. அப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் எவ்வளவு கோடி சம்பளம் வாங்குவார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

பிக்பாஸ் 6 உள்ளே செல்லும் 5 போட்டியாளர்கள் உறுதி! இந்த நடிகரும் செல்கிறாரா? கசிந்த அப்டேட்! | Bigg Boss Tamil 6 New Update

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US