பாரு கம்ருதினை கண்டால் கட்டாயமா இதை சொல்வேன்... பாவம் அவங்க - சுபிக்ஷா டாக்
பிக் பாஷ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் எலிமினேட் ஆகி சென்ற போட்டியாளர் சுபிக்ஷா கம்ருதின் பாருவை தான் இப்போது பார்த்தால் அவர்களிடம் இதை கேட்பேன் என கூறி இருக்கிறார்.
பிக் பாஸ் சுபிக்ஷா
பிக்பாஸ் தமிழ் சீசன் 9 அடுத்த வாரத்துடன் முடிவடைகிறது. கடந்த வாரத்தில் டிக்கெட் டூ ஃபினாலே, இந்த வாரத்தில் பணப்பெட்டி டாஸ்க் என இறுதி கட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கடந்த வாரத்தில் சுபிக்ஷா வெளியேறிய போது பிக்பாஸ் மிகவும் எமோஷனலாக பேசி வழி அனுப்பி வைத்தார். மேலும் சுபிக்ஷாவை நினைத்து பெருமைப் படுவதாகவும் அறிவித்தார்.
டிக்கட் டு பினாலே கார் டாஸ்கில் சான்ராவை காரில் இருந்து பார்வதி கம்ருதின் தள்ளி விட்டதற்காக பிக் பாஸ் குழு மற்றும் விஜய் சேதுபதி முடிவில் ரெட் கொடுக்கபட்டு இருவரும் வெளியேற்றபட்டனர்.
இதன்படி அவர்கள் மெயின் டோர் வழியாக வெளியே சென்றனர். இவர்கள் இருவரும் பிக் பாஸ் வீட்டில் 90 நாட்களை விட அதிகமாக இருந்துள்னர்.

சுபிக்ஷா ஓபன் டாக்
இந்த நிலையில் தற்போது சுபிக்ஷா வெளியே வந்திருக்கிறார். சுபிக்ஷாவிடம் நீங்கள் இப்போது பார்வதி கம்ருதினை பார்வதியை பார்த்தால் என்ன கேள்வி கேட்பீர்கள் என்று கேட்டனர்.
அதற்கு சுபிக்ஷா நான் அவர்களுக்கு உள்ளே நடந்த விடயம் பற்றி ஒன்றும் கேட்க மாட்டேன் மனிதன் என்றால் தப்பு பண்ணதான் செய்வார்கள்.
அவர்களுடைய உழைப்பு அந்த வீட்டில் இருக்கிறது. 90 நாட்கள் அவர்கள் நிறைய பண்ணி உழைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு சம்பளம் கிடைத்ததா என கேட்பேன். அவர்களுடைய கரியர் இப்போ எப்படி என கேட்பேன் அவ்வளவு தான் என கூறினார்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |