வெறும் 18 லட்சத்துடன் வெளியேறிய கானா வினோத்? அதிர்ச்சியில் பிக்பாஸ் ரசிகர்கள்!

Bigg Boss Star Vijay Tamil TV Shows Bigg boss 9 tamil Gana Vinoth
By Vinoja Jan 09, 2026 07:27 AM GMT
Vinoja

Vinoja

Report

பிக் பாஸ் போட்டியாளர்  கானா வினோத் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை உடைக்கும் விதமாக, 18 லட்ச ரூபாய் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் 9

ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வரும் ஒரு முக்கிய நிகழ்ச்சியான பிக்பாஸ் 8 சீசன்களை கடந்து, தற்போது 9 ஆவது சீசனை வெற்றிகரமாக ஒளிபரப்பி வருகின்றது.

வெறும் 18 லட்சத்துடன் வெளியேறிய கானா வினோத்? அதிர்ச்சியில் பிக்பாஸ் ரசிகர்கள்! | Gana Vinoth Exited Bigg Boss House With 18 Lakhs

குடும்பத்துடன் வெளிநாட்டில் செட்டில் ஆகிறாரா நடிகர் SK! எந்த நாட்டில் தெரியுமா?

குடும்பத்துடன் வெளிநாட்டில் செட்டில் ஆகிறாரா நடிகர் SK! எந்த நாட்டில் தெரியுமா?

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 அடுத்த வாரத்துடன் முடிவடையவுள்ள நிலையில் தற்போது விறுவிறுப்பாக சென்றுக்கொண்டிருக்கின்றது.

கடந்த வாரத்தில் டிக்கெட் டூ ஃபினாலே, இந்த வாரத்தில் பணப்பெட்டி டாஸ்க் என இறுதி கட்டத்தில் எட்டிவருகின்றது. 

வெறும் 18 லட்சத்துடன் வெளியேறிய கானா வினோத்? அதிர்ச்சியில் பிக்பாஸ் ரசிகர்கள்! | Gana Vinoth Exited Bigg Boss House With 18 Lakhs

ரசிகர்கள் பலரும் கானா வினோத் ஜெயிக்க வாய்ப்பு இருப்பதாக கூறிவந்த நிலையில் அவர் ரூ. 18 லட்சம் எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகி பெரும் அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது.

கானா வினோத்

இந்த சீசனின் டைட்டில் வின்னராக வர அதிக வாய்ப்பு இருந்தும், 50 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையைத் தவறவிட்டு, வெறும் 18 லட்சத்துடன் அவர் வெளியேறியது ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெறும் 18 லட்சத்துடன் வெளியேறிய கானா வினோத்? அதிர்ச்சியில் பிக்பாஸ் ரசிகர்கள்! | Gana Vinoth Exited Bigg Boss House With 18 Lakhs

குறிப்பாக, அவருக்குத் தேவையான வாக்குகள் (Votes) மிகத் தீவிரமாக வந்து கொண்டிருந்த நிலையில், அவர் ஏன் இந்த முடிவை எடுத்தார் என்பது பலருக்கும் புரியாத புதிராக உள்ளது.

கடந்த சில நாட்களாகவே கானா வினோத் ஒருவித பதட்டமான நிலையிலேயே (Anxious State) இருந்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக வியானா வீட்டிற்குள் வந்ததில் இருந்தே அவருக்குள் சில குழப்பங்களும், தேவையற்ற பதற்றங்களும் ஏற்பட்டுள்ள நிலையில், கானா வினோத் இந்த முடிவை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெறும் 18 லட்சத்துடன் வெளியேறிய கானா வினோத்? அதிர்ச்சியில் பிக்பாஸ் ரசிகர்கள்! | Gana Vinoth Exited Bigg Boss House With 18 Lakhs

சாண்ட்ராவை அப்பவே Divorce பண்ண நினைத்தேன்! பிரஜன் ஓபன் டாக்

சாண்ட்ராவை அப்பவே Divorce பண்ண நினைத்தேன்! பிரஜன் ஓபன் டாக்

சம்பள விபரம்

பணப்பெட்டியில் இருந்த 18 லட்சத்தை தவிர, 95 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் கானா வினோத் ஒரு நாளைக்கு ரூ. 29 ஆயிரம் சம்பளம் பேசப்பட்டுள்ளது. அதன்படி 95 நாட்களுக்கு மொத்தமாக ரூ. 27 லட்சத்து 55 ஆயிரம் வருகின்றது.

ரூ. 18 லட்சம் மற்றும் ரூ. 27 லட்சம் ஆகியவற்றை சேர்த்து மொத்தமாக ரூ. 45 லட்சம் வரும் எனப்படுகிறது. இந்த பண விவரத்தை பார்க்கும் போது அவர் இந்த பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு  வெளியேறியது சரியான முடிவு என ஒருசாரார் கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US