Bigg Boss: இரு துருவங்களான சௌந்தர்யா, ஜாக்குலின்... காரணம் தான் என்ன?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை ஒற்றுமையாக இருந்த ஜாக்குலின் மற்றும் சௌந்தர்யா இருவரும் கடுமையாக சண்டையிட்டுள்ளனர்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி ஆரம்பமானது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் செல்கின்றது.
இந்த வாரத்தில் பிக் பாஸ் வீட்டில் தலைவராக விஷால் இருந்து வருகின்றார். தற்போது நடைபெற்ற பிக் பாஸ் நாமினேஷன் மூலம் போட்டியாளர்களுக்கு மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது.
இன்னும் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைவதற்கு வெறும் 5 வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், நண்பர்களாக இருந்தவர்கள் எல்லாம் சண்டையிட்டு வருகின்றனர்.
தற்போது ஜாக்குலின் மற்றும் சௌந்தர்யா இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |