காலில் கூட விழுகிறேன் மன்னிச்சிடுங்க! கெஞ்சிய ரச்சிதா: முகம் கொடுத்து பேசாத ராபர்ட்
பிக்பாஸ் வீட்டில் நடந்து முடிந்த ராஜகுடும்ப டாஸ்கில் ரச்சிதா ராபர்ட் மாஸ்டர் இருவரும் சிறைக்கு சென்றுள்ளனர்.
சிறையில் ரச்சிதா ராபர்ட்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ராஜகுடும்பம், அருங்காட்சியகம் டாஸ்க் நடைபெற்றது. இதில் ராஜா ராணியாக ராபர்ட் மாஸ்டரும், ரச்சிதாவும் இருந்து வந்தனர்.
இந்த டாஸ்க் முடிந்ததும் பிக்பாஸ் ரகசியத்தினை உடைத்தார். இதில் ராபர்ட் மாஸ்டர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து கண்கலங்கி அழுதார். ரச்சிதாவுடனும் அவர் பேசவில்லை.
இந்நிலையில் இந்த வாரம் சரியாக விளையாடாத நபர்களாக ராபர்ட், ரச்சிதா தெரிவு செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் ராபர்ட் மாஸ்டர் ரச்சிதாவிடம் முகம்கொடுத்து கூட பேசாமல் இருக்கின்றார். இக்காட்சி அன்சீன் ப்ரொமோவில் வெளியாகியுள்ளது.
ராபர்ட் மாஸ்டரிடம் ரச்சிதா எவ்வளவோ கெஞ்சியும் அவர் பேசாமல் இருந்துள்ளார். இறுதியில் காலில் கூட விழுகிறேன் என்று கூறியும் ராபர்ட் மனம் இறங்கவில்லை.
Content warning : Extreme cringe.
— Bigg Boss Videos & Updates (@BBFollower7) November 18, 2022
People who are voting for Robert and making him above Ayesha and Nivasini in unofficial polls need to question their life choices.#BiggBossTamil6 pic.twitter.com/ul5n5xBaS7