மார்டன் உடையில் ராஜூவின் மனைவி! எப்படி இருக்கின்றார் தெரியுமா? ஜோடியாக வெளியிட்ட புகைப்படம்
மார்டன் உடையில் இருக்கும் ராஜூவின் மனைவியின் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாக்கப்பட்டு வருகின்றது.
சின்னத்திரை மூலம் ரசிகர்களுக்கு பிரபலமானவர் ராஜூ ஜெயமோகன்.
எனினும், பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை கொடுத்தது என்று கூறலாம்.
இந்த ஷோவில் ராஜுவின் நிதானமும் நகைச்சுவை தன்மையும் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தது.
இதனால் அந்த ஷோவில் இவர்தான் வெற்றியாளர் ஆனார்.
தற்போது விஜய் டீவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகின்றார்.
இந்த நிலையில் ராஜூ ஜெயமோகன், மனைவியுடன் வெளிநாடு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
லண்டனில் இருக்கும் ஸ்காட்லாந்துக்கு இருவரும் சென்றுள்ளனர்.
அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இன்ஸ்டாவில் வெளியாகி உள்ளது. ராஜூவின் மனைவியை மார்டன் உடையில் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்துடன் புகைப்படங்களை வைரலாக்கி வருகின்றனர்.