சிவப்பு சேலையில் தாறுமாறாக கிளாமர் காட்டும் ரச்சிதா... இணையத்தில் குவியும் லைக்குகள்
பிக்பாஸ் புகழ் ரச்சிதா மகாலட்சுமி ட்ரெண்டிங் சிவப்பு சேலையில் தற்போது வெளியிட்டுள்ள கலக்கல் புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
சீரியல் நடிகை ரக்சிதா
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'பிரிவோம் சந்திப்போம்' என்கிற சீரியல் மூலம் அறிமுகமானவர் தான் ரச்சிதா மகாலட்சுமி.
பின்னர் இந்த சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த, தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த விடயம் சமூக வளைதளங்களில் அண்மையில் பேசு பொருளாக காணப்படுகின்றது.
ரச்சிதா பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விளையாடினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில், ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்ற ரஷிதா, எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காமல் வெளியேறினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் பின்னர் மேலும் பிரபல்யம் அடைந்தார். இதன் பின்னர் வெள்ளித்திரையில் நுழையும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது.
தமிழில் நடிகை ரச்சிதா நடிப்பில் ஃபயர் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது சினிமாவில் கமிட் ஆகிவருவதாக தகவல்கள் வெளியாகிவருகின்றது.
இந்நிலையில் சிவப்பு சேலையில் செம ஹொட் போஸ் கொடுத்து தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை அள்ளிவருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |