பிக் பாஸ் ரட்சிதா வெளியிட்ட புகைப்படம்... பொங்கும் கடலுக்கு மத்தியில் கிளாமர் போஸ்
பிரபல சீரியல் நடிகையான ரச்சிதா மகாலட்சுமியின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை ரச்சிதா மகாலட்சுமி
பிரபல ரிவியில் சீரியல் நடிகைளாக வலம்வந்த ரச்சிதா பிரிவோம் சந்திப்போம் சீரியலில் நடித்த நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
2013ம் ஆண்டு திருமணம் செய்த இந்த ஜோடிகள் ரசிகர்களுக்கு பிடித்த நட்சத்திர ஜோடியாக வலம்வந்தனர்.
பின்பு 2022ம் ஆண்டிலிருந்து இருவரும் பிரிந்து வாழும் நிலையில், ரச்சிதா பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6வது சீசனில் கலந்து கொண்டு 91வது நாள் எலிமினேட் ஆனார்.
அப்பொழுது பிக் பாஸ் வீட்டிலிருக்கும் போது ராபர்ட் மாஸ்டர் ரச்சிதாவை ஒருதலையாக காதலித்தும் வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ரச்சிதா அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். தற்போது பொங்கும் கடலுக்கு மத்தியில் அசத்தலான போஸ் கொடுத்து புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.
தற்போது ரச்சிதா வெளியிட்ட புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் மிகவும் அழகாக இருப்பதாக கருத்துக்களையும், லைக்ஸையும் குவித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |