Bigg Boss: பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த பிரஜன்... திவ்யா கேட்ட கேள்வி
பிக்பாஸ் வீட்டிற்குள் தற்போது பழைய போட்டியாளர்கள் உள்ளே வந்துள்ள நிலையில், தற்போது பிரஜனும் உள்ளே வந்த நிலையில், அவரிடம் திவ்யா கேள்வி எழுப்பியுள்ளார்.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கடந்த வாரத்தில் இரண்டு போட்டியாளர் வெளியேறினர்.
கானா வினோத் 18 லட்சம் பணப்பெட்டியுடன் வெளியேறிய நிலையில், சான்ட்ராவும் நேற்று வெளியேற்றப்பட்டார். இவர் வெளியேறியது ரசிகர்களுக்கு மட்டுமின்றி உள்ளே இருந்த போட்டியாளர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில் இந்த சீசனில் ஏற்கனவே வெளியேறிய போட்டியாளர்களில் பலர் உள்ளே வந்துள்ளனர். அங்கிருக்கும் போட்டியாளர்களுக்கு தங்களது கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
திவ்யா சான்ட்ரா இடையே கடுமையான சண்டை ஏற்பட்ட நிலையில், கடைசியில் வெளியே செல்லும் போது கூட இருவரும் சரியாக பேசிக்கொள்ளவில்லை.
Singappenne: பொங்கல் கொண்டாட்டத்தில் வில்லியாக இறங்கிய அன்புவின் அம்மா... அடுத்து நடக்கவிருப்பது என்ன?
தற்போது ப்ரஜின் உள்ளே வந்த நிலையில், அவரிடம் திவ்யா கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இருவருக்கும் என்ன பிரச்சனை என்பதையும் ப்ரஜன் கேட்டுள்ளார்..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |