படப்பிடிப்பில் சாப்பாட்டுக்கு வரிசையில் நின்ற பிரதீப்... கொடுக்காமல் அசிங்கப்படுத்திய பிரபலம்
பிக் பாஸ் பிரதீப் படப்பிடிப்பு ஒன்றில் சாப்பாடுக்கு வரிசையில் நின்ற நிலையில், அவர்களை பிரபலம் ஒருவர் அசிங்கப்படுத்தியுள்ளார்.
பிக் பாஸ் பிரதீப்
அருவி, யாழ், டாடா போன்ற படங்களில் நடித்து பிரபலமான பிரதீப். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த பின்பு அனைவருக்கும் பிடித்தவரானதுடன், பிரபலமாகவும் செய்துள்ளார்.
யாரும் எதிர்பாராத வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியே அனுப்பியுள்ளனர். ஆனால் இதனை ரசிகர்கள் சில பிரபலங்கள் என எவரும் ஏற்றுக்கொள்ளாமல் எதிர்ப்பு கிளப்பி வருகின்றனர்.
வீட்டில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று கூறி மாயா, பூர்ணிமா, ஜோவிகா, நிக்சன், சரவண விக்ரம், ரவீனா, மணி ஆகியோர் குற்றச்சாடடு வைத்து, பிரதீப் தரப்பு நியாயத்தை கேட்காமல் அவரை வெளியேற்றியுள்ளனர்.
சாப்பாட்டுக்கு அவமானப்பட்ட பிரதீப்
பிரதீப் தன்னுடைய நண்பருக்காக டாடா படத்தை விட்டுக் கொடுத்ததும் வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது.
அதில் என்னுடைய முதல் படத்தில் நான் நடிக்கும் போது எனக்கு பசி வந்தால் நான் சாப்பிட சென்றேன். ப்ரொடக்ஷனில் சாப்பாடு போடுபவர் இவரைப் பார்த்து மரியாதையுடன் சாப்பிட கூறியள்ளனர்.
அப்படத்தில் பிரதீப் ஹீரோ கிடையாதாம். ஆனால் சாப்பாடு போடுபவரை பொறுத்தவரை இவரும் ஹீரோ என்று நினைத்துள்ளார்.
இவர் சாப்பாடு வாங்குவதை பார்த்த ப்ரொடியூசர் டேய் இவனுக்கெல்லாம் எதுக்குடா சாப்பாடு போடுற என்று திட்டியதால், அன்றிலிருந்து இன்று வரை பிரதீப் படப்பிடிப்பில் சாப்பிடுவதில்லையாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |