பிரதீப் ரெட் கார்டு விவகாரம்... மாயாவிடம் மன்னிப்பு கேட்ட விசித்ரா! அதிர்ச்சியில் ரசிகர்கள்
பிக் பாஸ் வீட்டில் பிரதீப்பிற்கு ரெட் கொடுத்த விவகாரத்தில் விசித்ராவின் கருத்தை மாயாவிடம் கூறியுள்ள காட்சி வைரலாகி வருகின்றது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் கடந்த மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது.
இதில் இருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு என 8 பேர் வெளியேறியுள்ளனர்.
இந்த வாரத்தின் தலைவராக தினேஷ் இருந்து வரும் நிலையில், பிக்பாஸ் புதிய புதிய டாஸ்க்கும் கொடுத்துள்ளது. தற்போது பிக் பாஸிலிருந்து ரெட்கார்டு வாங்கி வெளியே சென்ற பிரதீப் குறித்து விசித்ரா மாயாவிடம் தற்போது பேசியுள்ளார்.
அப்பொழுது பிரதீப்பை பிக் பாஸ் வீட்டிலிருந்தே அவனை திருத்துவதற்கு முயற்சித்திருக்கலாம் என்று மாயாவிடம் கூறியதோடு. மாயாவிடம் இறுதியாக மன்னிப்பும் கேட்டுள்ளார். இது பிரதீப் ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
#Vichithra about #PradeepAntony
— Sekar ? (@itzSekar) November 16, 2023
Vichithra lost her name completely#BiggBossTamil7 #BiggBossTamil #BiggBoss7Tamil #BiggBoss7#BiggBossTamilSeason7 pic.twitter.com/akkUZgBYP2
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |