பிக் பாஸ் பூர்ணிமாவின் கிளாமர் புகைப்படம்... திகைத்து போன ரசிகர்கள்
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் பிக் பாஸ் பூர்ணிமா தற்போது வெளியிட்டுள்ள கிளாமர் போட்டோஷுட் ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது.
பிக் பாஸ் பூர்ணிமா
பிரபல ரிவியில் கோலகமாக ஆரம்பித்த பிக் பாஸ் சீசன் 7 கடந்த மாதம் முடிந்த நிலையில், இதில் வெற்றியாளராக அர்ச்சனா இருந்து வருகின்றார்.
டிக்டாக் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்த பலரும் பின்பு வேறு சில நிகழ்ச்சிகள் மூலம் நடிகையாக வலம் வருகின்றனர்.
தற்போது பிக் பாஸ் சீசில் கலந்து கொண்ட பின்பு மிகப்பெரிய பிரபலமான மாறிவருகின்றனர். அதில் இந்த சீசனில் கலந்து கொண்டு பூர்ணிமாவும் கலக்கி வருகின்றார்.
மாடர்ன் உடையில் பூர்ணிமா
ஜோவிகா, மாயா ஆகியோருடன் சேர்ந்து பிக் பாஸ் வீட்டிற்குள் பயங்கர சர்ச்சையையும், ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியவர் தான் பூர்ணிமா.
ஆனால் பிக் பாஸ் வீட்டில் அதிக கண்டெண்ட் கொடுத்தவர்களும் இவர்களே... பிக் பாஸ் வீட்டிலிருந்து பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியே வந்த பூர்ணிமாவிற்கு குடும்பத்தினரும், ரசிகர்களும் அமோக வரவேற்பு கொடுத்தனர்.
இந்நிலையில் வெளியே வந்த இவர், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருந்து வருகின்றார். அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டும் வருகின்றார்.
தற்போது பூர்ணிமாவின் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |