கமல் வைத்த பார்ட்டிக்கு நானும் போய் இருந்தேன்...அவர் நடிக்கின்றார்!
தாடி பாலாஜியின் மனைவி கமல் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேட்டி ஒன்றில் பங்கேற்ற நித்யா,
பிக் பாஸ் முடிந்ததும் கமல் ஒரு மது விருந்து வைத்ததாகவும் அப்போது பாலாஜி தன்னிடம் சொல்லாமலேயே வந்ததாகவும் அப்போது கமல் முன் நல்லவர் போல பாலாஜி நடித்தார்.
அப்போது முதல் கமலிடம் இந்த பிரச்சனை குறித்து நான் பேச முற்பட்டேன்.
தினமும் தாம்பத்தியம் வைத்துக்கொண்டால் என்ன நடக்கும்?
மக்கள் நீதி மய்யத்திற்காக நான் மிகவும் உழைத்தேன். அப்போதும் அவர் என்னிடம் என்ன பிரச்சனை என்பதை கேட்கவில்லை.
தன் கட்சயில் இருக்கும் பெண்ணின் பிரச்சனையையே அவரால் தீர்த்து வைக்க முடியவில்லை. அவரா மக்கள் பிரச்சனையை தீர்க்கப்போகிறார்.
மக்கள் நீதி மையம் பேருக்கு மட்டும் தான் மக்களுக்கு எந்த நீதியும் இல்லை என்று கூறியுள்ளார் நித்யா.
நாடகம் போடும் பாலாஜி
அதே போல பாலாஜி குறித்து பேசிய நித்யா, அவர் நன்றாக நாடகம் போடுகிறார்.
அவர் மீடியாவிற்காக தான் இத்தனையும் செய்கிறார். அவர் கூட அவர் வேலைக்காக என் மகளை கூட்டி சென்று இருக்கிறார்.
ஆனால், நான் கூட்டி போனதை மட்டும் குற்றம் சொல்கிறார். அவர் கண்டிப்பாக விரைவில் கைது செய்யப்படுவார் என்று கூறியுள்ளார் நித்யா.