அப்படியே பிளேட்டை மாற்றி போட்ட மாயா, ஐசு- இது புரியாமல் துள்ளும் பிராவோ- குறும்பட விளக்கம்!
பிக்பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக இருக்கும் பிராவோ தவறாக பேசிய குறித்து மாயா, ஐசு இருவரும் அனைவரின் முன்னும் விளக்கம் கொடுத்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
ரெட் கார்ட் எவிக்ஷன்
பிரபல தொலைக்காட்சி நடத்தும் ரியாலிட்டி ஷோக்களில் அதிகமான மக்கள் விரும்பி பார்க்கும் ஷோவாக பிக்பாஸ் 7 பார்க்கப்படுகின்றது.
இதுவரையில் அதிகமான சண்டைகள், கிண்டல்கள், கேலிகள் இருந்தாலும் அதனை சார்பாக வைத்து முக்கிய போட்டியாளர் பிரதீப்பை பெண் போட்டியாளர்கள் வெளியில் அனுப்பியுள்ளார்கள்.
குடும்பத்தினரால் ஒதுக்கப்படும் பாக்கியா! பழைய தோழியாக மாறி பாசம் காட்டிய ராதிகா.... எதிர்பாராத திருப்பம்
மேலும் பிரதீப் இருப்பதால் நாங்கள் பாதுகாப்பாக உணரவில்லை..” என்பதனை ஒரு குற்றாச்சாட்டாக வைத்துள்ளார்கள்.
Telling #Bravo that he objectifying woman.. seeing wrongly like at first..
— Sriram Sekar (@sriramauthentic) November 8, 2023
Then later.. #Aishu and #Maya both said .. Bravo is a gentleman.. like this only they are character assassinating each and every men in the house..
How cruel..#Kamal #BiggBossTamil7 #PradeepAntony #Nixen pic.twitter.com/XpkidhO8pZ
இது குறித்து பெண் போட்டியாளர் அர்ச்சனா கேட்ட போது குற்றச்சாட்டு வைத்த போட்டியாளர்களிடமிருந்து இதுவரையில் சரியான விளக்கம் வரவில்லை.
இப்படியானவர்களின் குற்றச்சாட்டுக்களை உண்மையென நம்பி தான் பிக்பாஸ் கமல், பிரதீப்பை வெளியில் அனுப்பினாரா? என அனைவரின் மத்தியிலும் ஒரு கேள்வி எழும்புகின்றது.
குறும்பட விளக்கம்
Maya and Aishu warning Poornima to be careful since Bravo checks them from Top to Bottom in a creepy way
— ŚŘß (@cheekyygeekyy) November 8, 2023
But according to Maya and Aishu... "Checking out" is a fun term, it seems! ?
BLATANT LIARS ?#biggbosstamil7 pic.twitter.com/uD9qzY8BuZ
இந்த நிலையில் இது குறித்து ஒரு குறும்படத்தை விமர்சகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.
அதில், பூர்ணிமா, மாயா, அக்ஷயா, ஐசு ஆகியோர் தவறாக பேசியது அப்படியே அப்பட்டமாக இருக்கின்றது.
இதனை " நாங்கள் ஜாலிக்காக செய்தோம் " என பச்சையாக அனைவரின் முன்னும் மாற்றி பேசியுள்ளார்கள். யார் எப்படி பேசுகிறார்? என்பது போட்டியாளர்களை விட மக்களுக்கு அதிகமாகவே தெரியும்.
இந்த வாரம் இந்த செட்டில் யாராவது வெளியேறாவிட்டால் பிரச்சினை வெடிக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
If 'Muttu' Has A Face, It Will Be #Aishu & #Maya ?#BiggBossTamil #BiggBossTamil7 #Bravo pic.twitter.com/NbMvzjJ1Ql
— Idam Porul (@IdamPorul) November 8, 2023
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |