பிக் பாஸ் லாஸ்லியாவா இப்படி? வைரல் புகைப்படங்களால் வாயடைத்துப்போன ரசிகர்கள்!
பிக்பாஸ் புகழ் நடிகை லாஸ்லியா கருப்பு நிற ட்ரெண்டிங் உடையில் செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
லாஸ்லியா மரியநேசன்
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பிரபலமானவர்கள் பலர் உள்ளனர், அப்படி ஒருவர் தான் நடிகை லாஸ்லியா.
இலங்கையை பூர்வீகமாக கொண்ட லாஸ்லியா மரியநேசன் இலங்கை தொலைக்காட்வியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர்.
அதனை தொடர்ந்து பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
பிக்பாஸின் பின்னர் அவருக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. அதனை தொடர்ந்து 2021ம் ஆண்டு பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிப்பில் வெளியான ப்ரண்ட்ஷிப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
அதன் பின்னர் ஹரிபாஸ்கரனுக்கு ஜோடியாக மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங் என்ற படத்தில் நடித்து மக்கள் மத்தியில் நேர்மறையான கருத்துக்களை பெற்றார்.
இந்நிலையில் லாஸ்லியா ட்ரெண்டிங் உடையில் தற்போது இளம் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |