வலைவிட்டு பாம்பை பிடித்த சிலந்தி – வைரலாகும் அதிர்ச்சி தரும் இயற்கை காட்சி!
இணையத்தில் தற்போது பரவி வரும் ஒரு வீடியோ, பார்வையாளர்களை அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது. ஒரு சிலந்தி தனது வலையில் ஒரு பாம்பை பிடிக்கும் அரிய தருணம் காணொளியாக வைரலாகின்றது.
வைரல் காணொளி
ஒரு மரத்தில் இருந்து பாம்பு ஒன்று கீழே சிலந்தி வலையில் இறங்கும் போது, அதற்குள் இருந்த சிலந்தி தன்னுடைய வலைவிரிப்பு மூலம் பாம்பை சிறைபிடிக்கிறது.
இந்த வீடியோ இயற்கையின் தன்னிச்சையான வேட்டையாடும் திறமையை வெளிக்கொண்டுவருகிறது. இதுபோன்ற பாம்பையும் வெல்வதற்கான சிலந்தியின் வலிமையும், திட்டமிடலும், பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்த காணொளி X தளத்தில் @Rainmaker1973 என்பவரால் பகிரப்பட்டு, இதுவரை லட்சக்கணக்கான பார்வையாளர்களை பெற்றுள்ளது. நீங்கள் இந்த காணொளியை கீழ் காணலாம்.
Spider catches a snake in its webpic.twitter.com/kQPm5Ta64U
— Massimo (@Rainmaker1973) June 17, 2025
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |