திருமண கோலத்தில் பிக்பாஸ் புகழ் ஜூலி! இணையத்தை ஆக்கிரமிக்கும் காணொளி

Tamil Cinema Viral Video Bigg Boss Maria Juliana Social Media
By Vinoja Feb 15, 2026 06:19 AM GMT
Vinoja

Vinoja

Report

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான ஜூலிக்கு ரகசியமாக திருமண நிச்சயதார்த்தம் நடந்த புகைப்படங்கள் சமீபத்தில் இணையத்தில் வைராலானது.

இந்நிலையில், திருமணத்துக்கு திட்டமிட்டு வருகின்றோம் என ஜூலி தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் படுவைரலாகி வருகின்றர்.

பிக்பாஸ் புகழ் ஜூலி

கடந்த 2017ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமானவர் தான் ஜூலி.

திருமண கோலத்தில் பிக்பாஸ் புகழ் ஜூலி! இணையத்தை ஆக்கிரமிக்கும் காணொளி | Bigg Boss Julie Wedding Planning Video Viral

அதில் அவரது போராட்ட திறனை கண்டு மக்கள் தமிழ்பெண், வீர தமிழச்சி என்றெல்லாம் புகழ்ந்து பேசினார்கள்.

இந்த ராசி பெண்கள் தான் செம கியூட்டா இருப்பாங்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

இந்த ராசி பெண்கள் தான் செம கியூட்டா இருப்பாங்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

அந்த சமயத்தில்தான் விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் ஆரம்பிக்கப்பட்டது.

திருமண கோலத்தில் பிக்பாஸ் புகழ் ஜூலி! இணையத்தை ஆக்கிரமிக்கும் காணொளி | Bigg Boss Julie Wedding Planning Video Viral

ஜல்லிக்கட்டின் மூலம் பிரபலமடைந்த ஜூலி அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார். இந்த நிகழ்ச்சியில் மூலம் பட்டித்தொட்டியெல்லாம் பிரபலமான ஜூலிக்கு ஒரு சில படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஆனால், எந்தப் படமும் அவருக்கு பெயரும், புகழும் கொடுக்கவில்லை. அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கிவந்தார்.

திருமண கோலத்தில் பிக்பாஸ் புகழ் ஜூலி! இணையத்தை ஆக்கிரமிக்கும் காணொளி | Bigg Boss Julie Wedding Planning Video Viral

இந்நிலையில், தான் கடந்த ஆண்டு இறுதியில் ஜுலிக்கும் அவரது காதலருக்கும் ரசசியமாக நிச்சயதார்த்தம்முடிந்தது.

அதில் அவர்களது உறவினர்களும், நெருக்கமான நண்பர்களும் மட்டுமே கலந்துகொண்டார்கள். தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டாலும் தன்னுடைய வருங்கால கணவரின் பெயரையோ, புகைப்படத்தையோ வெளியிடாமல் இருந்தார்.

திருமண கோலத்தில் பிக்பாஸ் புகழ் ஜூலி! இணையத்தை ஆக்கிரமிக்கும் காணொளி | Bigg Boss Julie Wedding Planning Video Viral

அதனை பார்த்து யார் ஜூலியின் கணவராக இருப்பார் என்று பலரும் யோசித்தார்கள். அதனை

தொடர்ந்து அவர் தனது வருங்கால கணவரின் பெயரையும் புகைப்படத்தையும் வெளியிட்டடார். அதன்படி ஜூலியை திருமணம் செய்துகொள்ளப்போவது மொகமது ஐக்ரீம் என்பது அனைவருக்கும் தெரியவந்தது.

திருமண கோலத்தில் பிக்பாஸ் புகழ் ஜூலி! இணையத்தை ஆக்கிரமிக்கும் காணொளி | Bigg Boss Julie Wedding Planning Video Viral

6 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்த நயன் - விக்கி! காதலர் தினத்தில் வெளியிட்ட பதிவு வைரல்

6 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்த நயன் - விக்கி! காதலர் தினத்தில் வெளியிட்ட பதிவு வைரல்

ஐக்ரீம் ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார். அதுமட்டுமின்றி விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போது திருமண கோலத்தில் ஜூலி வெயியிட்டுள்ள காணொளி இணையத்தில் படுவைரலாகியுள்ளதுடன். லைக்குகளையும் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது.    

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
மரண அறிவித்தல்

பொறளை, New Malden, United Kingdom

14 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

12 Feb, 2026
மரண அறிவித்தல்

கண்டி, London, United Kingdom

11 Feb, 2026
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், கொழும்பு, Colindale, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

 துன்னாலை தெற்கு, Pinner, United Kingdom

17 Jan, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

18 Feb, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொழும்புத்துறை, கொழும்பு

12 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நல்லூர்

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, கொழும்பு 6

27 Feb, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 1ம் வட்டாரம்,, Paris, France

04 Feb, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கொழும்பு

15 Jan, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சாவகச்சேரி வடக்கு, Jaffna, Mississauga, Canada

15 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொள்ளுப்பிட்டி

15 Feb, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Blackburn England, United Kingdom, Edinburgh, Scotland, United Kingdom

23 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark

12 Feb, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Montreal, Canada

13 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, நெதர்லாந்து, Netherlands

11 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி வடக்கு, கொடிகாமம்

24 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முல்லைத்தீவு, Sarcelles, France

13 Feb, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், London, United Kingdom, Osterode am Harz, Germany

14 Feb, 2022
மரண அறிவித்தல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US