லியோ பட வெற்றிக்கு பின்பு மொத்தமாக மாறிய ஜனனி... வெளியிட்ட அட்டகசமான புகைப்படம்
நடிகை ஜனனி லியோ படத்திற்கு பின்பு மொத்தமாக மாறியதுடன், அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.
நடிகை ஜனனி
இலங்கையைச் சேர்ந்த பெண்ணான ஜனனி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இவர் பிக் பாஸிற்கு பின்பு பயங்கர பிஸியாக காணப்படுகின்றார். ஆம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில், வெளியான லியோ திரைப்படத்தில் நடித்து அசத்தினார்.
இப்படம் நல்ல வரவேற்பை பெற்றதுடன், வசூலிலும் சாதனை படைத்துள்ளது. இதில் ஜனனியின் நடிப்பை பார்த்து விஜய்யே அவரைப் பாராட்டினார்.
இந்நிலையில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போதும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை அவதானித்த ரசிகர்கள் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |