அரண்மனையை மிஞ்சிய பிக்பாஸ் வீடு.. என்னவெல்லாம் இருக்கு பாருங்க

Vijay Sethupathi Tvs Bigg Boss Viral Photos TV Program
By DHUSHI Sep 05, 2025 09:15 AM GMT
Report

பிக்பாஸ் வீட்டின் அப்டேட் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ்

பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாகும் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.

இந்த நிகழ்ச்சி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஒளிபரப்பபட்டு வருகிறது.

ஓணம் பண்டிகை கொண்டாடிய பாக்கியலட்சுமி இனியா! ட்ரெடிஷனல் லுக் புகைப்படங்களை பாருங்க

ஓணம் பண்டிகை கொண்டாடிய பாக்கியலட்சுமி இனியா! ட்ரெடிஷனல் லுக் புகைப்படங்களை பாருங்க

தமிழில் கடந்த எட்டு சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது ஒன்பதாவது சீசனை ஆரம்பிக்கவுள்ளது. எந்தவித தொலை தொடர்பு வசதிகளும் இல்லாமல் சுமாராக 100 நாட்கள் கடந்து ஒரு வீட்டில் தன்னுடைய தனி திறமையை காட்டி விளையாட வேண்டும்.

அரண்மனையை மிஞ்சிய பிக்பாஸ் வீடு.. என்னவெல்லாம் இருக்கு பாருங்க | Bigg Boss House Design Like Palace Photos

இதுவரையில் தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், இடையில் சிம்பு தொகுத்து வந்தார். இதனை தொடர்ந்து கடந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார்.

மலையாளத்தில் மோகன்லால், இந்தியில் சல்மான்கான், கன்னடத்தில் கிச்சா சுதீப், தெலுங்கில் நாகர்ஜூனா ஆகியோர் தொகுத்து வழங்குகின்றன.

அரண்மனையை மிஞ்சிய பிக்பாஸ் வீடு.. என்னவெல்லாம் இருக்கு பாருங்க | Bigg Boss House Design Like Palace Photos

வீடு எப்படி இருக்கு?

இந்த நிலையிலை், இந்தி பிக்பாஸ் 19 சீசன் கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி ஆரம்பமானது. போட்டியாளர்கள் தங்கி விளையாடப்போகும் பிரமாண்ட வீடு அரண்மனையில் உள்ள வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Ethirneechal: கல்யாண பெண்ணாக ஆசி வாங்கும் பார்கவி - தடபுடலாக நடக்கப்போகும் திருமணம்

Ethirneechal: கல்யாண பெண்ணாக ஆசி வாங்கும் பார்கவி - தடபுடலாக நடக்கப்போகும் திருமணம்

இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

அரண்மனையை மிஞ்சிய பிக்பாஸ் வீடு.. என்னவெல்லாம் இருக்கு பாருங்க | Bigg Boss House Design Like Palace Photos

கார்டன் ஏரியா, உடற்பயிற்சி செய்வதற்கான இடம், உடல் உழைப்பு தொடர்பான போட்டிகளுக்கான இடம் என அனைத்திற்கு தனித்தனி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.         

அரண்மனையை மிஞ்சிய பிக்பாஸ் வீடு.. என்னவெல்லாம் இருக்கு பாருங்க | Bigg Boss House Design Like Palace Photos

அரண்மனையை மிஞ்சிய பிக்பாஸ் வீடு.. என்னவெல்லாம் இருக்கு பாருங்க | Bigg Boss House Design Like Palace Photos

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

      

மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொழும்பு

19 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், தெமட்டகொடை, Markham, Canada

20 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, கொழும்பு, நெதர்லாந்து, Netherlands

20 May, 2017
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US