ஓணம் பண்டிகை கொண்டாடிய பாக்கியலட்சுமி இனியா! ட்ரெடிஷனல் லுக் புகைப்படங்களை பாருங்க
பாக்கியலட்சுமி சீரியல் இனியா ட்ரெடிஷனல் உடையில் ஓணம் பண்டிகையை கொண்டாடி தற்போது வெளியிட்டுள்ள அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பாக்கியலட்சுமி
விஜய் தொலைக்காட்சியில் 6 ஆறு வருடங்களாக 1000 எப்பிசோடுகளை கடந்து வெற்றியின் உச்சமாக ஓடி சிறப்பாக முடியுற்ற சீரியல் பாக்கியலட்சுமி.

அண்மையில் இனியா-ஆகாஷ் திருமணத்தோடு பாக்கியலட்சுமி சீரியல் இனிதே முடிவுக்கு வந்தது.இந்த தொடர் முடிவுவடைந்தது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியது.

சீரியலின் முக்கிய கதாபாத்திரங்கள் தங்களது வாழ்க்கையில் ஏற்பட்ட விஷயங்களை வைத்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்வதுடன் இந்த தொடர் முடிவுக்கு வருந்தது.

இந்நிலையில் இனியா கதாப்பாத்திரத்தில் நடித்த நேகா தனது சமூக வலைத்தளப்பக்க்தில் அழகிய கலாசார உடையில் ஓணம் பண்டிகையை கொண்டாடி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |