பெண் போட்டியாளர்களை கிழித்து தொங்க விட்ட அர்ச்சனா.. இது தாண்டா பிக்பாஸ்! குரல் கொடுக்கும் ஆர்மி
பெண் போட்டியாளர்களை கிழித்து தொங்க விடும் அர்ச்சனாவிற்கு புதிதாக ஆர்மி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பிக்பாஸ் 7
நாம் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமானது.
இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா, சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன், பிரதீப், விஷ்ணு, பூர்ணிமா, மாயா, ஜோவிகா, மணி, ரவீனா, அக்ஷயா, வினுஷா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த ஆறு சீசன்களை வெற்றிக்கரமாக நிறைவு செய்த பிக்பாஸ் இந்த சீசனில் இரண்டு வீடு எனக் கூறி போட்டியாளர்களுக்கு டுவிஸ்ட் கொடுத்துள்ளது.
இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டிற்கு வைல்ட் கார்ட் என்றியாக 5 போட்டியாளர்கள் வருகை தந்துள்ளனர்.
இப்படியொரு நிலையில் கடந்த வாரம் பெண்களிடம் தவறாக நடந்து கொள்கிறார் என பலி சுமத்தப்பட்டு ரெட் கார்ட் கொடுத்து வெளியில் அனுப்பப்பட்டார்.
எகிறும் சர்போர்ட்
Discuss pandra vishayam kidaiyadhu- #jovika
— Imadh (@MSimath) November 6, 2023
Enna ma ippadi pandreengalemma…
Ungala naanga Vida maatom ma…
We are against false/fake allegations.#biggbosstamil #biggbosstamil7pic.twitter.com/nVaX4JzZyB
இதற்கு நியாயம் கேட்கும் வகையில் அர்ச்சனா மற்றும் விசித்திரா ஆகிய மூவரும் தீவிரமாக வாதிட்டு வருகிறார்கள். அதிலும்அர்ச்சனா சொல்ல வார்த்தைகளே இல்லை.
பிக்பாஸ் 7 ல் நன்றாக நியாயமாக விளையாடும் போட்டியாளர் இவர் தான் என மக்கள் அனைவரும் குரல் கொடுத்து வருகிறார்கள். யார் இவர்? என அனைவரும் தேடி பார்க்கும் அளவிற்கு பிக்பாஸ் வீட்டில் நடப்பவைகளை தட்டி கேட்டு வருகிறார்.
#Day37 #Promo1 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) November 7, 2023
Bigg Boss Tamil Season 7 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #KamalHaasan #Disneyplushotstartamil #RendulaOnnuPaakkalaam #BiggBossTamil #BBT #BBTamilSeason7 #பிக்பாஸ் #VijayTelevision #VijayTV pic.twitter.com/aMCwN5kMw0
இதனை தொடர்ந்து வெளியில் அதிகப்படியான ரசிகர்களை கொண்டுள்ள போட்டியாளர்களில் அர்ச்சனாவும் ஒருவராக மாறிக் கொண்டு வருகிறார்.
அத்துடன் இவர் தான் அடுத்த டைட்டில் வின்னர் என வெளியில் கருத்துக்கள் வைரலாகி வருகின்றது. அர்ச்சனா அழுகாமல் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Archana fights Aishu over her lack of respect (1/2).#BiggBossTamil7 pic.twitter.com/T54IU1CG48
— Bigg Boss Follower (@BBFollower7) November 6, 2023