பிக்பாஸ் வீட்டை விட்டு அந்தரத்தில் பறந்த போட்டியாளர்கள்! அசத்தலான ட்ராஃபி: எதிர்பாராத டுவிஸ்ட்
பிக்பாஸ் வீட்டிலிருந்த போட்டியாளர்கள் அந்தரத்தில் பறந்தவாறு வீட்டைவிட்டு வெளியே வந்த ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் டாப் 3 போட்டியாளர்களாக ஷிவின், அசீம், விக்ரமன் மூன்று பேர் மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
ஆரம்பத்தில் இந்நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், இன்று இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் டைட்டில் வின்னருக்கு அளிக்கப்படும் ட்ராஃபினை கமல் வித்தியாசமான முறையில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
பின்பு பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த போட்டியாளர்களை மேலும் மேலும் உயர வாழ்த்துக்கள் என்று கூறி பிக்பாஸ் மூன்றுபேரையும், அந்தரத்தில் பறந்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்த பிரம்மாண்ட ப்ரொமோ காட்சி தற்போது வெளியாகி ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது.