பணப்பெட்டியுடன் வெளியேறிய கானா வினோத்...95 நாட்களில் பெற்ற சம்பளம் இவ்வளவா?

Bigg Boss Tamil TV Shows Salary Bigg boss 9 tamil Gana Vinoth
By Vinoja Jan 12, 2026 10:28 AM GMT
Report

பிக் பாஸ் போட்டியாளர் கானா வினோத் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை உடைக்கும் விதமாக, 18 லட்ச ரூபாய் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து வெளியேறியிருந்தார்.

இந்நிலையில் இவரது சம்பளம் தொடர்பான விபரங்கள் தற்போது வெளியாகி இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.

பணப்பெட்டியுடன் வெளியேறிய கானா வினோத்...95 நாட்களில் பெற்ற சம்பளம் இவ்வளவா? | Bigg Boss Gana Vinoth Received Salary Amount

சத்தமே இல்லாமல் திருமணத்தை நடத்திய தொகுப்பாளினி டிடி! குவியும் வாழ்த்துக்கள்

சத்தமே இல்லாமல் திருமணத்தை நடத்திய தொகுப்பாளினி டிடி! குவியும் வாழ்த்துக்கள்

பிக்பாஸ் சீசன் 9

ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வரும் ஒரு முக்கிய நிகழ்ச்சியான பிக்பாஸ் 8 சீசன்களை கடந்து, தற்போது 9 ஆவது சீசனை வெற்றிகரமாக ஒளிபரப்பி வருகின்றது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென்று ஒரு தனித்துவமான ரசிகர் பட்டபாளம் காணப்படுகின்றது என்றால் மிகையாகாது.

பணப்பெட்டியுடன் வெளியேறிய கானா வினோத்...95 நாட்களில் பெற்ற சம்பளம் இவ்வளவா? | Bigg Boss Gana Vinoth Received Salary Amount

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 அடுத்த வாரத்துடன் முடிவடையவுள்ள நிலையில் தற்போது விறுவிறுப்பாக சென்றுக்கொண்டிருக்கின்றது. கடந்த வாரத்தில் டிக்கெட் டூ ஃபினாலே, இந்த வாரத்தில் பணப்பெட்டி டாஸ்க் என இறுதி கட்டத்தில் எட்டியுள்ளது.

ரசிகர்கள் பலரும் கானா வினோத் ஜெயிக்க வாய்ப்பு இருப்பதாக கூறிவந்த நிலையில் அவர் ரூ. 18 லட்சம் எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறியிருந்தார்.

பணப்பெட்டியுடன் வெளியேறிய கானா வினோத்...95 நாட்களில் பெற்ற சம்பளம் இவ்வளவா? | Bigg Boss Gana Vinoth Received Salary Amount

விஜய் tv-க்கு எதிராக அடிக்கடி போஸ்ட்.... நாசூக்காக ஏற்றுக்கொண்ட நாஞ்சில் விஜயன்!

விஜய் tv-க்கு எதிராக அடிக்கடி போஸ்ட்.... நாசூக்காக ஏற்றுக்கொண்ட நாஞ்சில் விஜயன்!

இந்த சீசனின் டைட்டில் வின்னராக வர அதிக வாய்ப்பு இருந்தும், 50 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையைத் தவறவிட்டு, வெறும் 18 லட்சத்துடன் அவர் வெளியேறியது ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ப்பதியை ஏற்படுத்தியது.

குறிப்பாக, அவருக்குத் தேவையான வாக்குகள் (Votes) மிகத் தீவிரமாக வந்து கொண்டிருந்த நிலையில், அவர் ஏன் இந்த முடிவை எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பணப்பெட்டியுடன் வெளியேறிய கானா வினோத்...95 நாட்களில் பெற்ற சம்பளம் இவ்வளவா? | Bigg Boss Gana Vinoth Received Salary Amount

சம்பள விபரம் பணப்பெட்டியில் இருந்த 18 லட்சத்தை தவிர, 95 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் கானா வினோத் இருந்ததற்கு சம்பளமாக 35 லட்சம் பெற்றதாக குறிப்பிடப்படுகின்றது. ரூ. 18 லட்சம் மற்றும் ரூ. 35 லட்சம் ஆகியவற்றை சேர்த்து மொத்தமாக ரூ. 53 லட்சம் வரும் எனப்படுகிறது.

பணப்பெட்டியுடன் வெளியேறிய கானா வினோத்...95 நாட்களில் பெற்ற சம்பளம் இவ்வளவா? | Bigg Boss Gana Vinoth Received Salary Amount

எளிமையாக பிறந்தநாளை கொண்டாடிய சரிகமப இனியா... யாருடன்னு தெரியுமா?

எளிமையாக பிறந்தநாளை கொண்டாடிய சரிகமப இனியா... யாருடன்னு தெரியுமா?

இந்த பண விவரத்தை பார்க்கும் போது அவர் இந்த பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறியது சரியான முடிவு என ரசிகர்களில் ஒருசாரார் கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.         

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

    

நன்றி நவிலல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
அகாலமரணம்

நீர்வேலி வடக்கு, Achères, France

03 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கோனாவில்

13 Nov, 2016
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், பசறை

10 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுவில், தெஹிவளை

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US