சத்தமே இல்லாமல் திருமணத்தை நடத்திய தொகுப்பாளினி டிடி! குவியும் வாழ்த்துக்கள்

Dhivyadharshini Marriage Viral Photos Tamil TV Shows Social Media
By Vinoja Jan 10, 2026 03:50 PM GMT
Vinoja

Vinoja

Report

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி டிடி-யின் தம்பி தர்ஷன் கிர்கிஸ்தானை சேர்ந்த அஜார் என்பவரை திருமணம் செய்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தொகுப்பாளினி டிடி

தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினியாக 20 வருடங்களுக்கும் மேலாக கலக்கி வருபவர் தான் டிடி என்கிற திவ்யதர்ஷினி.

சத்தமே இல்லாமல் திருமணத்தை நடத்திய தொகுப்பாளினி டிடி! குவியும் வாழ்த்துக்கள் | Anchor Dd Brother Darshan Wedding Photos Viral

குடும்பத்துடன் வெளிநாட்டில் செட்டில் ஆகிறாரா நடிகர் SK! எந்த நாட்டில் தெரியுமா?

குடும்பத்துடன் வெளிநாட்டில் செட்டில் ஆகிறாரா நடிகர் SK! எந்த நாட்டில் தெரியுமா?

காபி வித் டிடி, ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பல ரசிகர்களுக்கு பரீட்சையா மாணவர்தான் அதுமட்டுமல்லாமல் சோசியல் மீடியாக்கிலும் செம ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அவரது இயல்பான பேச்சு, நகைச்சுவை கலந்த உரையாடல், செலிப்ரிட்டிகளை சௌகரியமாக பேச வைக்கும் திறன் ஆகியவை அவரை முன்னணி தொகுப்பாளினியாகவே இன்றுவரையில் நிலைத்திருக்க செய்துள்ளது.

சத்தமே இல்லாமல் திருமணத்தை நடத்திய தொகுப்பாளினி டிடி! குவியும் வாழ்த்துக்கள் | Anchor Dd Brother Darshan Wedding Photos Viral

40 வயதிலும் குறையாத அழகுடன் ரசிகர்களை கவர்ந்துவரும் தொகுப்பாளினி டிடி தற்போது தனது இன்ஸ்டாகிராம் பதிவில், "எங்கள் தம்பி இன்று காலை ஒரு நெருக்கமான திருமண விழாவில் திருமணம் செய்து கொண்டார்.

லாப திருஷ்டி யோகம்: பொங்கல் தினத்தில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள்!

லாப திருஷ்டி யோகம்: பொங்கல் தினத்தில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள்!

தர்ஷனுக்கும் அஜாருக்கும் உங்கள் ஆசிகளைப் பொழியுங்கள். உங்களுக்காக மிகவும் மகிழ்ச்சி எங்கள் அழகான அஜாரே. உங்களை வரவேற்பதிலும், கிர்கிஸ்தானிலிருந்து உங்கள் அழகான குடும்பத்தை எங்களுடைய குடும்பத்தில் அரவணைப்பதிலும் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்." என்று குறிப்பிட்டு வெளியிட்டுள்ள அவரது தம்பியின் திருமண புகைப்படங்கள் இணைத்தில் வைரலாகியுள்ளதுடன் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது.        

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW       


நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US