விஜய் tv-க்கு எதிராக அடிக்கடி போஸ்ட்.... நாசூக்காக ஏற்றுக்கொண்ட நாஞ்சில் விஜயன்!

Viral Video Star Vijay Tamil TV Shows Nanjil Vijayan TV Program
By Vinoja Jan 12, 2026 01:51 AM GMT
Vinoja

Vinoja

Report

பிரபல சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் தான் விஜய் தொலைக்காட்சியில் பணிப்யாற்றிக்கொண்டு அதற்கு எதிராகவே பதிவுகளை வெளியிடுவதை ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியில் வெளிப்படையாக குறிப்பிட்டுள்ளார்.

நாஞ்சில் விஜயன்

நாகர்கோவிலைச் சேர்ந்த நாஞ்சில் விஜயன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரியாலிட்டி  நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்களிடம் புகழ் பெற்றவர்.

விஜய் tv-க்கு எதிராக அடிக்கடி போஸ்ட்.... நாசூக்காக ஏற்றுக்கொண்ட நாஞ்சில் விஜயன்! | Nanjil Vijayan Accept He Against Vijay Tv

சத்தமே இல்லாமல் திருமணத்தை நடத்திய தொகுப்பாளினி டிடி! குவியும் வாழ்த்துக்கள்

சத்தமே இல்லாமல் திருமணத்தை நடத்திய தொகுப்பாளினி டிடி! குவியும் வாழ்த்துக்கள்

குறிப்பாக அது இது எது, கலக்கப்போவது யாரு ஆகிய நிகழ்ச்சிகளில் தனது காமெடியான உடல்மொழியால் பலரை சிரிக்க வைத்தவர்.

நாஞ்சில் விஜயன் மரியா என்ற பெண்ணை கடந்த கடந்த 2023 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். திருமணமாகி 2 இரண்டு ஆண்டுகளின் பின்னர் இந்த தம்பதியினருக்கு அண்மையில் தான் குழந்தை பிறந்தது.

விஜய் tv-க்கு எதிராக அடிக்கடி போஸ்ட்.... நாசூக்காக ஏற்றுக்கொண்ட நாஞ்சில் விஜயன்! | Nanjil Vijayan Accept He Against Vijay Tv

அண்மையில் திருநங்கையை ஏமாற்றியதாக சர்ச்சையில் சிக்கியதால் நாஞ்சில் விஜயன் பற்றிய விடயங்கள் இணையத்தில் பேசு பொருளாக மாறியது.

விஜய் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வரும் இவர் அடிக்கடி விஜய் தொலைக்காட்சிக்கு எதிராகவே தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றார்.

விஜய் tv-க்கு எதிராக அடிக்கடி போஸ்ட்.... நாசூக்காக ஏற்றுக்கொண்ட நாஞ்சில் விஜயன்! | Nanjil Vijayan Accept He Against Vijay Tv

அண்மையில் தனக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறவில்லை என, விஜய் டிவி அட்மின் எனக்கு ஏன் எனக்கு மாத்திரம் பிறந்தநாள் வாழ்த்துகளை கூறவில்லை, மற்றவர்களுக்கு கூறிவிட்டு என்னை மட்டும் ஒதுக்கியது ஏன் என கேள்வியெழுப்பி ஒரு பதிவை வெளியிட்டார்.

விஜய் tv-க்கு எதிராக அடிக்கடி போஸ்ட்.... நாசூக்காக ஏற்றுக்கொண்ட நாஞ்சில் விஜயன்! | Nanjil Vijayan Accept He Against Vijay Tv

இறுதிகட்டத்தில் அதிரடியாக வெளியேற்றப்பட்ட சான்ட்ரா! வாயடைத்துப்போன பிக்பாஸ் ரசிகர்கள்

இறுதிகட்டத்தில் அதிரடியாக வெளியேற்றப்பட்ட சான்ட்ரா! வாயடைத்துப்போன பிக்பாஸ் ரசிகர்கள்

அதனை தொடந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் எல்லாம் காசுக்காக நடிக்கின்றார்கள் என்று ஒரு பதிவை வெளியிட்டு சர்சையை கிளப்பினார்.

இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மக்களின் மனம் கவர்ந்த ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியில், எந்திரன் திரைப்படத்தின் கிளிமஞ்சரோ பாடல் கெட்டப்பில் அசத்தியிருந்தார். அதன் போது விஜய் தெலைக்காட்சிக்கெதிராக தான் பதிவுகளை வெளியிடுதை நாசூக்காக வெளிப்படுத்தியிருக்கின்றார்.    

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US