அவன் எங்க வைச்சு தள்ளினான் தெரியுமா? பிக்பாஸில் கதறியழும் தனலட்சுமி
பொம்மை டாஸ்கில் அசீம் நடந்து கொண்ட விதத்தால் தனலட்சுமி கதறி அழுதுள்ள காட்சி வெளியாகியுள்ளது.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் பொம்மை டாஸ்க் நடைபெற்றது. இதில் அனைத்து போட்டியாளர்களும் பயங்கரமாக விளையாடினர்.
மேலும் பல சண்டைகளும் அரங்கேறியது. இந்த சண்டை வாய் வார்த்தையாக இல்லாமல் தள்ளுமுள்ளு வரை சென்றது.
நேற்றைய தினம் அசீமின் பொம்மை வெளியே தூக்கி எரிந்ததால், கடுப்பான அசீம் அவரை தள்ளிவிட்டு உள்ளே பொம்மையைக் கொண்டு சென்றார்.
இதில் அவன் எங்க கைவச்சு தள்ளினான் தெரியுமா? என்று தனலட்சுமி சக போட்டியாளரிடம் கதறி அழுதார். அசீம் முதலில் தள்ளும் போது இரண்டு தோள்பட்டையில் கையை வைத்து தான் தள்ளினார்.
பின்பு உள்ளே நுழைந்ததும் தனலட்சுமி தடுத்து நிறுத்தியதால், தகாத இடத்தில் தொட்டு தள்ளிவிட்டதாக தெரிகின்றது.
#Vikraman vs #Azeem 🔥🔥🔥
— Raja (@whyrajawhy) October 26, 2022
Tomorrow’s episode.
Expect more drama tomorrow. #BiggBossTamil #BiggBossTamil6 pic.twitter.com/B280EujZrr