என்னால முடியலை! நான் வீக்காகிட்டே போறன்: இலங்கை பெண் ஜனனி கதறல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜனனி தன்னால் முடியவில்லை என்ற கதறியழுத காணொளி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நீதிமன்ற டாஸ்க்
பிக்பாஸில் இந்த வாரம் நீதிமன்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஜனனி அமுதவானன் இருவரும் வில் அம்பாக செல்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதற்கு நீதிபதியாக ஏடிகே வழக்கினை விசாரித்தார். அமுதவானன் ஜனனி இருவருக்கும் அசீம் வாதாடினார். அசீம் வாதாடியதை அவதானித்த நீதிபதி அவரை பாராட்டியதோடு, வழக்கு அமுதவானனுக்கு சாதகமாக முடிந்தது.
இந்நிலையில் இதுகுறித்து சாப்பிடும் போது ஜனனி அமுதவானன் இருவரும் பேசிக் கொண்டிருக்கையில் ஜனனி கதறியழுதுள்ளார்.
தன்னால் இருக்கமுடியவில்லை... வீக் ஆகிட்டே செல்வதாக கதறிய ஜனனிக்கு அமுதவானன் ஆறுதல் கூறிய வார்த்தைகள் வேற லெவலில் அமைந்துள்ளது.
— Bigg Boss Clips (@BBFollower7_Alt) November 22, 2022