Bigg Boss: விஷாலை காதலிக்க மோதும் இரண்டு பெண் போட்டியாளர்... பிக் பாஸில் வெடித்த சர்ச்சை
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை காதல் பிரச்சனை இல்லாத நிலையில், தற்போது பூதாகரமாக பிரச்சனை எழுந்துள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த மாதம் 6ம் தேதி பிரம்மாண்டமாக ஆரம்பித்தது. நாளுக்கு நாள் சுவாரசியமாக சென்று கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சியில் இதுவரை ஆறு பேர் வெளியேறியுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சி அனைத்து சீசன்களிலும் ஒரு காதல் பிரச்சனை இருந்து கொண்டே தான் இருக்கின்றது. இந்நிலையில் தற்போதும் அந்த பிரச்சனை எழுந்துள்ளது.
அதாவது விஷாலை தன்ஷிகா காதலிப்பதாக காட்டப்படுகின்றது. மற்றொரு அன்ஷிதாவிற்கு விஷால் மீது ஈர்ப்பு இருப்பது போன்றும் இருவரும் விஷாலுக்கு போட்டியிடுவது போன்று சென்று கொண்டிருக்கின்றது.
தற்போது பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது. அன்ஷிதாவிற்கு விஷாலை விட்டுக் கொடுக்க மனதில்லாத நிலையில், அன்ஷிதா தான் விஷாலை காதலிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |