Bigg Boss: உண்மையிலேயே பள்ளி பருவத்திற்கு சென்றார்களா? விஜய் சேதுபதியின் சரமாரியான கேள்வி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் அருண் பவித்ராவைக் காதலிப்பதாக கூறி அரங்கத்தையே சிரிப்பில் ஆழ்த்தியுள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், கடந்த நாட்களில் பள்ளிக்கூட டாஸ்க் வைக்கப்பட்ட நிலையில், கடுமையான சண்டையும் நிலவி வந்தது.
இந்த வாரத்தில் 13 பேர் நாமினேஷனுக்கு தெரிவாகியுள்ள நிலையில் யார் வெளியேறுவார் என்ற கேள்வி பார்வையாளர்களிடையே அதிகமாக எழுந்துள்ளது.
இந்நிலையில் கடந்த வாரத்தில் அருணின் காதல் கதையை குறித்து தற்போது விவாதிக்கப்பட்டுள்ளது. அதாவது அருணுக்கு பவித்ரா மனைவியாக இருப்பது போன்று இருந்தால் எப்படியிருக்கும் என்று கேட்கப்பட்டது.
இதற்கு இருவரும் விஜய் சேதுபதி முன்பு நடித்துக் காட்டி அசத்தியுள்ளனர். இதில் அருண் ஒருபடி மேலே போய், உனக்கு நல்ல Husband ஆகவும் இருப்பேன்... ஐ லவ் யூ என்று கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |