கொள்ளை அழகில் ரசிகர்களை ஈர்க்கும் பிக் பாஸ் அர்ச்சனா! வைரலாகும் புகைப்படங்கள்
பிரபல சின்னத்திரை நடிகையும், பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னருமான அர்ச்சனா ட்ரெண்டிங் சேலைகளில் அசத்தல் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சீரியல் நடிகை அர்ச்சனா
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இடையில் வந்தாலும் மக்கள் மனங்களை தனது ஆளமையால் வென்று லைட்டிலை ஜெயித்தவர் தான் நடிகை அர்ச்சனா.
1NNAVH
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான இவர் அதனை தொடர்ந்து பல பாடல்களில் நடித்து வந்தார்.

அதனை தொட்ந்து அருள்நிதி, பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் வெளியாகியுள்ள டிமான்டி காலனி 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அர்ச்சனா பாரதி கண்ணம்மா சீரியல் நடிகரும் பிக்பாஸ் 8 போட்டியாளருமான அருண் பிரசாத்தை காதலித்து வருவது அனைவரும் அறிந்தது தான்.இவர்கள் இருவக்கும் கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் முடிந்தது.

நடிப்பில் மாத்திரமன்றி சமூக வளைத்தளங்களிலும் அதிக ஆர்வம் காட்டிவரும் அர்ச்சனா தற்போது அழகிய சேலையில், ரசிகர்களை ஈர்க்கும் வகையில் அசத்தலாக போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.



