நேர்காணலில் கதறி அழுத பிக்பாஸ் பிரபலம் அனிதா சம்பத்! என்ன காரணம் தெரியுமா?

Tamil Cinema Anitha Sampath
By Vinoja Feb 15, 2024 12:05 PM GMT
Report

பிக் பாஸ் பிரபலம் அனிதா சம்பத் பிரபல சேனலுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் தன் அப்பா இறந்த அன்று நடந்த சம்பவம் குறித்து கண்ணீர் மல்க தெரிவித்துள்ளமை இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அனிதா சம்பத்

அனிதா சம்பத், செய்தி வாசிப்பாளராக தமிழ்நாடு மக்களிடம் அறிமுகமான அனிதா சம்பத், பிக்பாஸ் நிகழ்ச்சில் பங்குபற்றிய பின்னர் பட்டிதொட்டியெல்லாம் பிரபல்யயமானார்.

நேர்காணலில் கதறி அழுத பிக்பாஸ் பிரபலம் அனிதா சம்பத்! என்ன காரணம் தெரியுமா? | Bigg Boss Anitha Sampath Shared About Her Father

இவர் சமீபத்தில் வழங்கிய நேர்காணல் ஒன்றில் தன் அப்பா இறந்த சம்பவம் குறித்து மனம் திறந்துள்ளார். 

அதில் அவர் குறிப்பிடுகையில்  “நான் தான் இந்த உலகின் மிகவும் அதிர்ஷ்டமில்லாத ஒரு மகள் என அடிக்கடி எழுதுவேன். அப்பா இறந்த நேரத்தில் தான் இப்படி எழுதினேன். யார் என்ன சொன்னாலும், பெற்றோர்களின் இழப்புக்கு யாராலும் ஆறுதல்  சொல்லவே முடியாது.

நேர்காணலில் கதறி அழுத பிக்பாஸ் பிரபலம் அனிதா சம்பத்! என்ன காரணம் தெரியுமா? | Bigg Boss Anitha Sampath Shared About Her Father

நான் பிக்பாஸ் வீட்டில் 85 நாட்கள் இருந்தேன். இந்த சமயம் 18 பேர் பிக்பாஸ் வீடடில் இருந்தார்கள். ஆனால் 4,5 பேர் மட்டும் தான் அப்பா இறப்பிற்கு வந்தார்கள். நான் என்னுடன் இருந்தவர்களுக்கு இப்படி நடந்திருந்தால் கட்டாயம் சென்றிருப்பேன். 

கழிப்பறை சோப் vs குளியல் சோப் என்ன வித்தியாசம் தெரியுமா? இனி இந்த தவறை செய்யாதீர்கள்

கழிப்பறை சோப் vs குளியல் சோப் என்ன வித்தியாசம் தெரியுமா? இனி இந்த தவறை செய்யாதீர்கள்


நான் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற பிறகு உள்ளே இருந்தவர்களிடம் யார் யார் வெளிநாடு போயிருக்கீங்க அதற்கு எவ்வளவு செலவாகும் என்று கேட்டுக்கொண்டே இருப்பேன் காரணம் அப்பாவை உலகம் முழுவதும் சுற்றுலா கூட்டிட்டு போக வேண்டும் என மிகவும் ஆசைப்பட்டேன்.

நேர்காணலில் கதறி அழுத பிக்பாஸ் பிரபலம் அனிதா சம்பத்! என்ன காரணம் தெரியுமா? | Bigg Boss Anitha Sampath Shared About Her Father

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிச்சிட்டு வந்த மறுநாள் அப்பா இறந்ததாக தம்பி போனில் குறிப்பிட்டான்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு கேக் வெட்டி கணவர் பிரபா மற்றும் குடும்பத்தினர் கொண்டாடினார்கள். அந்த வீடியோவில் கூட நான் அப்பா எங்கே என்று தான் கேட்டிருப்பேன்.

அவர் நான் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விடக்கூடாது என சொல்லி ஷீரடி சென்றிருப்பதாக சொன்னார்கள்.

அது டிசம்பர் 28 ஆம் திகதி  நடைபெற்றது. மறுநாள் 29ஆம் திகதி காலை 8 மணிக்கு போன் வருகிறது. அம்மாவுக்கு அப்போது குடலிறக்கம் ஆபரேஷன் செய்யப்பட்டிருந்தது.

நேர்காணலில் கதறி அழுத பிக்பாஸ் பிரபலம் அனிதா சம்பத்! என்ன காரணம் தெரியுமா? | Bigg Boss Anitha Sampath Shared About Her Father

அவர் போனை எடுத்து பேசிக்கொண்டே ஆபரேஷன் பண்ண இடத்தில் அடித்துக் கொண்டே அழுகிறார்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்புறம் தம்பியிடம் நான் பேசினேன். அவன் விஷயத்தை சொன்னாலும் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. நம்பவே முடியவில்லை.

ஆனால் அவர் ஷீரடி போய் விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தபோது ஆந்திரா அருகில் தான் அந்த நிகழ்வு நடந்துள்ளது. அவரை ஸ்ட்ரெச்சரில் வைத்து கொண்டு வந்த காட்சியை என்னால் மறக்கவே முடியவில்லை.

நேர்காணலில் கதறி அழுத பிக்பாஸ் பிரபலம் அனிதா சம்பத்! என்ன காரணம் தெரியுமா? | Bigg Boss Anitha Sampath Shared About Her Father

அப்பா பத்திரிக்கை துறையில் பிரபலமானவர் என்பதால் அவர் இறந்தது பற்றி தகவல் அனுப்பினேன். நான் பப்ளிசிட்டிக்காக பண்ணியதாக புதிய பிரச்சினை கிளம்பியது. பல்வேறு எதிர்மறை விமர்சணங்களுக்கு ஆளாகி ஒரு பெண்ணாக மிகவும் உடைந்து போய்விட்டேன் என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

யூரிக் அமில பிரச்சினைக்கு நெல்லிக்காய் தீர்வு கொடுக்குமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

யூரிக் அமில பிரச்சினைக்கு நெல்லிக்காய் தீர்வு கொடுக்குமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க


 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW



மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US