ஐசுவிற்கு எதிராக திரும்பிய அமீர்.. குடும்பத்துடன் பிரச்சனையா?- தொல்லை கொடுக்கும் நெட்டிசன்ஸ்
ஐசுவிற்கு எதிரான சில கருத்துக்களை அமீர் கூறியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் 7
தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் அமீர்.
10ஆம் வகுப்பு படிக்கும் பொழுது அம்மாவை இழந்த அமீர். தற்போது அவரின் ஆசையின் படி நடன வகுப்பு நடத்தி வருகிறார்.
இவரின் நடன பள்ளியின் மூலம் அறியப்பட்டவர் தான் ஆயிஷா மற்றும் ஆலனா. இவர்கள் தான் வீட்டிற்கு கூட்டி சென்று ஆயிஷாவின் பெற்றோரை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இப்படியொரு நிலையில் அமீர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார். அங்கு பாவனியின் காதல் வலை விழுந்தார். தற்போது இருவரும் திருமணம் செய்து கொள்ள போகிறார்கள்.
இந்த நிலையில் அமீர் தங்கையாக மக்கள் இடையே அறியப்பட்டு பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றவர் தான் பிக்பாஸ் 7 ஐசு.
உண்மையை உடைத்த அமீர்
இவரை தெரியாதவர்கள் என தற்போது யாரும் இருக்க முடியாது. நிக்ஷனின் காதல் வலையில் விழுந்து சிக்கி சிதைக்கப்பட்டு வருகிறார்.
இது குறித்து அமீரிடம் கேட்ட போது நெட்டிசன்கள் போஸ்ட்டுக்களை டேக் செய்கிறார்கள்.
நானும் நிறைய மீம்கள் பார்த்தேன். யாரையும் நான் வேண்டாம் என ஒதுக்கவில்லை. அவர்கள் என்னை ஒதுக்கினால் நான் என்ன செய்வது? ஐசுவை நான் பிக்பாஸ் வீட்டிற்குள் போக வேண்டாம் என கூறவில்லை.” என பல கருத்துக்களை கூறியிருந்தார்.
மாறாக ஐசு குறித்து வரும் விமர்சனங்களுக்கு அவர் லைக்ஸ் கொடுத்திருந்தார். இதனால் தான் அஷ்ரப் குடும்பத்தினர் அவர் மீது கோபமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் ஐசுவிற்கு சர்போர்ட் செய்யும் அமீர் என ட்ரோல் செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |