Bigg Boss: பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த பணப்பெட்டி... வியானாவால் கண்கலங்கி அழுத விக்ரம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை எதிர்பார்த்துக் கொண்டிருந்த பணப்பெட்டி டாஸ்க் தற்போது இந்த வாரத்தில் வந்துள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த நாட்களில் ரெட்கார்டு கொடுத்து கம்ரு, பார்வதி வெளியேற்றப்பட்ட நிலையில், நேற்றைய தினம் சுபிக்ஷாவும் குறைவான வாக்குபெற்று வெளியேறினார்.
இதனால் பிக்பாஸ் வீட்டில் தற்போது 6 பேர் மட்டுமே இருந்து வருகின்றனர். இதில் யார் இறுதி மேடைக்கு செல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும் போட்டியாளர்கள் எதிர்பார்த்த பணப்பெட்டி டாஸ்க் இந்த வாரம் அரங்கேறியுள்ளது. மேலும் வெளியே சென்ற வியானா வீட்டிற்குள் வந்து விக்ரமை வார்த்தைகளால் வீழ்த்தியுள்ளார்.
பணப்பெட்டியை இந்த சீசனிலும் சும்மா கொடுக்காத பிக்பாஸ் பயங்கரமான டாஸக்காக மாற்றியுள்ளது. இதில் சபரி மற்றும் அரோரா விளையாடியுள்ளனர்.
வியானாவின் பேச்சைக் கேட்ட விக்கல்ஸ் தான் வியானாவுடன் வெளியேறப்போவதாக கூறி கண்கலங்கியுள்ளார்.
.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |