டபிள் எவிக்ஷன்: பிக்பாஸின் அதிரடி முடிவு- கொளுத்தி போடும் மஞ்சரிக்கு இந்த வாரம் டேஞ்சர் சோனா? பிக்பாஸ்
நிகழ்ச்சியில் கடந்த சில வாரங்களாக மஞ்சரியின் அலப்பறை அதிகரித்து வருகிறது.
பிக்பாஸ் 8
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் இரண்டு வாரங்களில் நிறைவுக்கு வரவிருக்கிறது.
தற்போது பிக்பாஸ் வீட்டில் 10 போட்டியாளர்கள் விளையாடி வருகிறார்கள்.
கடந்த இரண்டு வாரங்களாக டபுள் எவிக்ஷன் வைத்து பிக்பாஸ் போட்டியாளர்கள் வெளியேறி வருகிறார்கள்.
அந்த வரிசையில் இந்த வாரம் மஞ்சரி மற்றும் ஜாக்குலின் குறைவான வாக்குக்கள் பெற்று கடைசியாக இருக்கிறார்கள்.
கடந்த சில வாரங்களாக மஞ்சரியின் ஆட்டம் மோசமாக இருந்ததன் விளைவாக இந்த வாரம் வெளியேறப்போகிறார்.
டபுள் எவிக்ஷனா?
இந்த நிலையில், இந்த வாரம் நாமினேஷனில் தீபக், ரயான், ராணவ், விஷால்,பவித்திரா, ஜாக்குலின் மற்றும் மஞ்சரி ஆகியோர் இருந்து வருகிறார்கள்.
இவர்களில் மக்களின் வாக்குக்கள் வாயால் ஜெயிக்க முயற்சிக்கும் மஞ்சரி, ஜாக்குலின் இருவருக்கும் சென்றுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |