இந்த வார வெளியேறிய ஆண் போட்டியாளர்.. எவிக்‌ஷனில் நடந்த Twist

Vijay Sethupathi Bigg Boss Bigg Boss Tamil 8
By DHUSHI Dec 01, 2024 05:09 AM GMT
Report

பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் ஆண் போட்டியாளர் ஒருவர் வெளியேறியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் 8

பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 8 பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.

இலங்கையை சார்ந்த சீரியல் நடிகைக்கு Engagement- குவியும் வாழ்த்துக்கள்

இலங்கையை சார்ந்த சீரியல் நடிகைக்கு Engagement- குவியும் வாழ்த்துக்கள்

கடந்த அக்டோபர் முதல் வாரத்தில் ரவீந்தர், அர்னவ், ரஞ்சித், சுனிதா, சௌந்தர்யா உள்ளிட்ட பதினெட்டு போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது.

அடுத்து சில தினங்களில் ராயன், மஞ்சரி, வர்ஷினி வெங்கட் முதலான ஆறு பேர் வைல்டு கார்டு என்ட்ரியானார்கள். இவர்களில் அடுத்தடுத்து நடந்த எவிக்‌ஷனில் ரவீந்தர், அர்னவ், சுனிதா, வர்ஷினி வெங்கட் உள்ளிட்ட போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர்.

தற்போது ரஞ்சித், ராயன், ராணவ், பவித்ரா ஜனனி, ஜெஃப்ரி, தீபக், சௌந்தர்யா முதலான சிலர் நிகழ்ச்சியில் தொடர்ந்து விளையாடி வருகிறார்கள். நிகழ்ச்சி தொடங்கி ஐம்பது நாட்களை கடந்துள்ள நிலையில், இதுவரை எந்தவொரு வாரமும் டபுள் எவிக்‌ஷன் நிகழவில்லை.

இந்த வார வெளியேறிய ஆண் போட்டியாளர்.. எவிக்‌ஷனில் நடந்த Twist | Bigg Boss 8 Elimination Week 8 Wildcard Contestant

தற்சமயம் அதிக போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் இருப்பதால் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த வாரம் விஜய் சேதுபதி கலந்து கொள்ளும் இறுதி எபிசோட் என்பதால் படப்பிடிப்பு இரவு வரை நீண்டது. கடந்த வாரம் நடந்த சண்டை சச்சரவுகளை விசாரித்து அதற்கான தீர்வுகளை வழங்கியிருந்தார்.

இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர்

Viral Video: மாறி மாறி அடித்துக் கொண்ட மணமக்கள்... ரணகளமாகிய மணமேடை

Viral Video: மாறி மாறி அடித்துக் கொண்ட மணமக்கள்... ரணகளமாகிய மணமேடை

இதன்படி, இந்த வாரம் எவிக்‌ஷனுக்கான நாமினேஷன் பட்டியலில் ஆர்.ஜே ஆனந்தி, ஜாக்குலின், ராயன், மஞ்சரி, அன்ஷிதா, சிவக்குமார், ரஞ்சித், சத்யா உள்ளிட்டோர் இருக்கிறார்கள்.

இவர்களில் குறைவான வாக்குகளை பெற்று நேற்றைய தினம் சிவக்குமார் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வார வெளியேறிய ஆண் போட்டியாளர்.. எவிக்‌ஷனில் நடந்த Twist | Bigg Boss 8 Elimination Week 8 Wildcard Contestant

சிவக்குமாரைப் பொறுத்தவரை பிக்பாஸ் தொடங்கியதிலிருந்து இந்த நிகழ்ச்சிக்குச் செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்துள்ளார். பின்னர் அவரின் மனைவிக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி இந்த சீசனில் உள்நுழைந்துள்ளார்.

கடந்த நாட்களில் நிறைய வாய்ப்புகள் கிடைத்தும் அதனை சரியாக பயன்படுத்தவில்லை என்பதால் மக்கள் மத்தியில் பெரிதாக ரீச் கிடைக்கவில்லை.       


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

 

Gallery
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, தெஹிவளை

04 Aug, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, Ilbesheim bei Landau, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US